சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 20 April, 2019 4:39 PM IST

நாடு முழுவதிலுமுள்ள வேளாண் பல்கலைக்கழகங்களில்  சேருவதற்கு  அகில இந்தியா அளவில் நுழைவுத்தேர்வு நடை பெற  உள்ளது.விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வானது மத்திய மனிதவள துறையின் கீழ் வரும் (NTA) மற்றும் இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்ச்சரால் ரிசர்ச் (ICAR) இணைத்து நடத்த உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஊக்கத்தொகையுடன் கல்வியினை தொடரலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-04-19

நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 01-07-19

நுழைவுத்தேர்வு முடிவு வரும் நாள்: 17-07-19

நுழைவுத்தேர்வு கட்டணம்: பொது பிரிவினர் 700/-

பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 350/-

வயது வரம்பு: 16  வயதிற்கு மேல்

கல்வி தகுதி: பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல்,வேதியல், உயிரியல், தாவரவியல் போன்ற பிரிவின் கீழ் படித்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் 50 மேல் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை

வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கிடைக்கும்.

தேர்வுக்கான கால நேரம்:   02:30

மொத்த மதிப்பெண்கள் : 150.

சரியான விடைக்கு  4  மதிப்பெண்கள்.

தவறான விடைக்கு 1  மதிப்பெண் குறைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு  www.nta.com என்ற இணையத்தளத்தை அணுகலாம்.

English Summary: ICAR AIEEA 2019 ; Entance exam for Agricultural University
Published on: 20 April 2019, 04:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now