News

Friday, 13 November 2020 09:46 AM , by: Elavarse Sivakumar

பழமையான பொருட்களுக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். அதனால் தான் Old is Gold என்பார்கள்.

அந்த வகையில் நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் தற்போது விதவிதமான வண்ணங்களில் புதிய நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இருப்பினும் பழைய ரூபாய் நோட்டுகள் எப்போதுமே பொக்கிஷமாகப் பார்க்கப்படுபவை.

குறிப்பாக பழைய ரூபாய் நோட்டுகள், பழைய நாணயங்களைப் பாதுகாக்கும் பழக்கம் நம்மில் சிலருக்கு இருக்கும். அத்தகைய பழக்கம் உள்ளவரா நீங்கள்?

பழைய நோட்டு (Old Rupees)

உங்களிடம் பழைய ரூபாய் நோட்டுகளைப் புரட்டிப் பாருங்கள். இந்த புகைப்படத்தில் உள்ள 10ரூபாய் நோட்டு, உங்களிடம் இருந்தால், குறைந்த பட்சம் ரூ.25 ஆயிரம் சம்பாதிக்கலாம். பணம் உடனடியாக உங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

நோட்டின் விபரம்

இந்த நோட்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் அச்சடிக்கப்பட்டது. ஒருபுறம் அசோக சக்கரம், மறுபுறம் படகு இருக்கும். இதில் மூன்று முகங்கள் உள்ள சிங்கம் இடம்பெற்றிருக்கும். இந்த சிறப்பு அம்சங்களைக் கொண்ட 10 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், அடிக்கப்போகிறது யோகம்.

சம்பாதிப்பது எப்படி?

இந்த ரூபாய் நோட்டை வைத்திருந்தீர்களேயானால் 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். உங்களிடம் உள்ள இந்த நோட்டை இன்டியா மார்ட் (India Mart), ஷாப் க்ளூஸ் (Shop Clues)மருதர் ஆர்ட்ஸ் (Marudhar Arts) ஆகியவற்றில், உங்கள் வீட்டில் இருந்தபடியே விற்பனை செய்யலாம். இதன் Siteல் உங்கள் நோட்டை Upload செய்தால் உடனடியாக உங்கள் வங்கிக்கணக்கில் ரூ.25 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும்.

அவ்வாறு Upload செய்யப்பட்ட 10 ரூபாய் நோட்டை ஏலம் விட்டால், ஒரு லட்சம் வரை விலை கிடைக்கும்.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதத்துடன் வங்கிக்கடன் - அசத்தல் முயற்சி!

அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் மெத்தனம் - பட்டுக்கூடு உற்பத்தியாளா்கள் கவலை!

PMFBY :பயிர் காப்பீடு பதிவு செய்ய நவ.30வரை கெடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)