News

Friday, 13 May 2022 06:21 PM , by: T. Vigneshwaran

Ration card holders

Ration Card Camp | ரேஷன் அட்டைத்தாரர்கள் பயன்பெறும் பெறும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது ரேஷன் கார்டில் மாற்றம், திருத்தம் செய்வது தொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கார்டு என்பது மிக மிக முக்கியமான ஆவணம். அதிலும் தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பெற ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். இப்போது ஸ்மார்ட் கார்டாக அதன் வடிவம் மாறிவிட்டது. அதை பெறுவதும் ஈஸி தான். ரேஷன் கார்டு இல்லாமல் மாதாந்திரம் உணவுப் பொருட்களை வாங்குவது இயலாத ஒன்று.

கார்டு என்பது மிக மிக முக்கியமான ஆவணம். அதிலும் தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பெற ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். இப்போது ஸ்மார்ட் கார்டாக அதன் வடிவம் மாறிவிட்டது. அதை பெறுவதும் ஈஸி தான். ரேஷன் கார்டு இல்லாமல் மாதாந்திரம் உணவுப் பொருட்களை வாங்குவது இயலாத ஒன்று.

மேலும் ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றுவது உள்ளிட்ட அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது தொடர்பான ஏதாவது புகார் இருந்தாலும் தொலைபேசி அல்லது ஆன்லைன் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குடும்ப அட்டைகளில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்த ஆய்வு ஒன்று நாளை காலை சென்னையில் நடக்கிறது. ரேஷன் கார்டுகளில் ஏதாவது மாற்றம் செய்ய விரும்புவர்கள் நாளை நடைபெற உள்ள முகாமில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் உங்கள் ரேஷன் கார்டு குறித்த குறைகளுக்கு தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

518 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டம்- மு.க.ஸ்டாலின்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)