சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 28 November, 2022 7:29 PM IST
Important Changes
Important Changes

இன்னும் 2 நாட்களுக்குப் பிறகு, ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் (1 டிசம்பர் 2022) தொடங்கப் போகிறது. இந்த மாதத்திலும் பல பெரிய மாற்றங்கள் நிகழப் போகிறது, எனவே இவை உங்களின் பாக்கெட்டை நேரடியாகப் பாதிக்கக்கூடும். அந்த வகையில் கேஸ் சிலிண்டர் விலையில் இருந்து ரயில் நேர அட்டவணை வரை பல பெரிய மாற்றங்கள் நிகழவுள்ளன. முழு தாகவழி கீழ் கட்டுரையில் பெறுங்கள்.

டிசம்பர் 1 முதல் நாடு முழுவதும் பல மாற்றங்கள் நிகழப்போகின்றன. இவை உங்கள் பாக்கெட்டிலும் வாழ்க்கையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால், தான் இதைப் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பது முக்கியம். எல்பிஜி சிலிண்டர்களில் இருந்து பல பெரிய விதி டிசம்பர் 1 முதல் மாறப்போகிறது.

ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கவும்

ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். அதைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 30 நவம்பர் 2022 ஆகும். எனவே உங்கள் சான்றிதழை உடனடியாகச் சமர்ப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது.

ரயில்களின் நேரத்திலும் மாற்றம் இருக்கும்

டிசம்பர் மாதத்தில் குளிர் மற்றும் பனிமூட்டம் அதிகரித்து வருவதால், பல ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, கோடிக்கணக்கான ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் திட்டமிட்டு பயணியுங்கள்.

வங்கிகள் 13 நாட்கள் விடுமுறையாக இருக்கும்

இது தவிர, டிசம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகள் விடுமுறையாக இருக்கும். இதில் அரசு உட்பட பல விடுமுறைகள் அடங்கும். கிறிஸ்துமஸ் உட்பட பல பெரிய பண்டிகை நாட்கள் உள்ளன, அதேபோல் ஆண்டின் கடைசி நாள், வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனவே அத்தகைய சூழ்நிலையில், வங்கிக்குச் செல்வதற்கு முன், விடுமுறை பட்டியலை சரிப்பார்க்கவும்.

மேலும் படிக்க:

உளுந்து சாகுபடிக்கு 100% மானியம் அறிவிப்பு

குடும்பத்துக்கு தலா ரூ.5000 அரசு மானியம்

English Summary: Important changes that will take effect from December 1
Published on: 28 November 2022, 07:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now