மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் கொண்டாடி வெளிப்படுத்தவே பண்டிகைகள். அந்த வகையில், நவராத்திரி கொலு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி எனப் கைகள் வரிசை கட்டிக்கொண்டு வருகின்றன. இந்த பண்டிககைளை வழக்கத்திற்கு மாறாக, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த நவதானிய இனிப்புடன் கொண்டாட நீங்கள் ரெடியா? அப்படியானால் உங்களுக்குதான் இந்த செய்தி!
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஆரோக்கியமான முறையில் எதிர்வரும் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காகவே, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த பாரம்பரிய சிறுதானியம் மற்றும், நவதானியம் இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்கிறது, சின்னசேலத்தைச் சேர்ந்த ஓலைச்சுவடி இனிப்பகம்.
இங்கு இயற்கை தானியங்கள் ,சுத்தமான பசுநெய், தரமான கருப்பட்டி, ஆர்கானிக் வெல்லம், பாதாம், முந்திரி, பிஸ்தா, பேரிச்சை, நிலக்கடலை மற்றும் சுத்தமான தேன் மூலம் கிராமிய முறைப்படி செய்யப்பட்ட நமது தமிழ் பாரம்பரிய சிறுதானியம், நவதானியம் இனிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கலப்பு கிடையாது (No Mixed)
இனிப்பு வகைகள் (Sweets)
1.சிறுதானிய லட்டு
2.நரிப்பயிறு ரோல்
3.கருப்பட்டி மைசூர்பாக்
4.நவதானிய லட்டு
5.கருப்பட்டி பர்ப்பி.
இந்த 5 வகை இனிப்புகளும் தலா 200 கிராம் என மொத்தம் 1 கிலோ ரூ.590/- மட்டுமே.
வெளியூர் காரர்களுக்கு தபால் செலவு தனி. நிறுவனங்களுக்கு தரமான ஆரோக்கிய இனிப்புகள் தீபாவளி கிஃப்ட் பேக்குகள் கிடைக்கும்.
முன்பதிவு செய்துகொள்ள
ஓலைச்சுவடி பாரம்பரிய இயற்கை விற்பனையகம்
Ottraivaadai street,
Nainarpalayam Rd
Chinnasalem
Tamil Nadu 606201
என்ற முகவரியிலும்,
099947 68761 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க...
அமலுக்கு வருகிறது அரிசி ATM- கூட்ட நெரிசலைத் தடுக்க புதிய யுக்தி!
தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!