News

Wednesday, 24 August 2022 11:42 AM , by: Deiva Bindhiya

Indo-Tibetan Police Force Jobs for B.E

இந்தோ-திபேத்தன் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி தகுதி, வலைத்தள விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணி விவரங்கள்:

  • பணி - Assistant Commandant (Transpot Group -A)
  • மொத்த பணியிடங்கள்: 11
    (பொது-06, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-2)
  • சம்பளம்: ரூ.56,100 - 1,77.500
  • வயது: 09.09.2022-இன்படி 30க்குள்.
  • தகுதி: மெக்கானிக்கல்/ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் பாடத்தில் B.E
  • கட்டணம்: ரூ.400- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி/பெண்கள்/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
  • எழுத்துத்தேர்வு: உடற் தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறிப்பிடதக்கது.
  • www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 09-09-2022 ஆகும்.

எனவே, BE பட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர்கள் போலீசாக ஆர்வமுள்ளவர்கள், இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க:

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு பரிசீலிப்பு

தமிழக இளைஞர்களுக்கு வேலை- சென்னையில் சிறப்பு முகாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)