மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 June, 2019 11:49 AM IST

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ‘கெஸ்ட் பகல்டி’ (Guest Faculty) பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு 88 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்

அமைப்பு: தமிழ்நாடு அரசு

பணியிடம்: திருவாரூர்

வயது வரம்பு: 70 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

தேர்வு தொடங்கும் நாள்: 18 ஜூன் 2019

தேர்வு கடைசி நாள்: 24 ஜூன் 2019

ஊதியம்: ரூ 50,000

கல்வித்தகுதி: பணிக்குத் தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம் மற்றும் குறைந்த பட்சம் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் NET (NATIONAL ELIGIBILITY TEST) எனப்படும் தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்:

https://cutn.ac.in/wp-content/uploads/2019/06/Walk-

in_Interview_Advertisement_for_Guest_Faculty.pdf

பணியிட விவரங்கள்:  

மொழி பாடங்கள், அறிவியல் பாடங்கள், சட்டம் உள்ளிட்ட 26 பாடப் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஜூன் 18ஆம் தேதி

 History, Applied Psychology, English Studies, Music and fine arts, Microbiology ஆகிய துறைக்கான  நேர்முகத்தேர்வு நடைபெறும். 

ஜூன் 19ஆம் தேதி

Media & Mass Communication, Statistics and Applied Mathematics, Tourism & Hospitality Management, Law, Horticulture & Floriculture, Epidemiology & Public Health ஆகிய துறைக்கான  நேர்முகத்தேர்வு நடைபெறும்.  .

ஜூன் 20ஆம் தேதி

Computer Science, Commerce, Life Sciences, Management, Social Work, Economics ஆகிய துறைக்கான  நேர்முகத்தேர்வு நடைபெறும். 

ஜூன் 21ஆம் தேதி

Library and Information Sciences, Mathematics, Geography, Physics ஆகிய துறைக்கான  நேர்முகத்தேர்வு நடைபெறும். 

ஜூன் 24ஆம் தேதி

Chemistry, Material Science, Tamil, Education, Hindi ஆகிய துறைக்கான  நேர்முகத்தேர்வு நடைபெறும். 

மேலும் விண்ணப்பத்தில் சுய விவரங்களோடு தங்களது  புகைபடத்தையும் இணைத்து  நேர்முகத் தேர்விற்கு எடுத்துட்டச் செல்ல வேண்டும். மற்றும் இப்பணியிட விவரங்களை குறித்து மேலும் அறிய https://cutn.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

 

k.sakthipriya

krishi jagran 

English Summary: job recruitment in central university of Tamil Nadu: vacancy in 26 department
Published on: 13 June 2019, 11:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now