News

Saturday, 25 May 2019 05:25 PM

தெற்கு ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் 142 பணியிடங்கள் காலியாக உள்ளதை நிரப்பும் பணியில் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.

பணி விவரங்கள்

பணியிடம்: சென்னை

நிறுவனம்: தெற்கு ரயில்வே 

அமைப்பு: மத்திய அரசு

பதவி: ஜூனியர் இன்ஜினியர்

காலியிடங்கள்: 142

கல்வி தகுதி:1. JE/P.Way பணிக்கு சிவில் இன்ஜினியர் பிரிவில் 3 ஆண்டு பட்டம் அல்லது பட்டயப்படிப்பு

2. JE/TMO பணிக்கு மெக்கானிக்கல்/ப்ரொடக்ஷன்/ஆட்டோமொபைல் எலெக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் / இன்ஸ்ட்ரூமென்டேன் பிரிவில் பட்டம் அல்லது பட்டயப்படிப்பு

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு,

நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

அஞ்சல் முகவரி: The Chairman, Railway Recruitment Cell, No.5, Dr.P.V.Cherian Cresent Road, Behind Ethiraj College, Egmore, Chennai - 600 008

இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்,, http://rrcmas.in/downloads/gdce-je-tmo-pway-for-sr-application.pdf என்ற உரலியில் இருந்து விண்ணப்பம் பெற்று, அதனை முழுமையாக பதிவு செய்து  ஜூன் 6ம் தேதிக்குள் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)