தமிழ்நாடு அரசின் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது
தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது . என்னென்ன பணியிடங்கள், யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Associate Vice President - Agri Exports
காலிப் பணியிடம் - 01
கல்வித் தகுதி
- குறைந்தபட்சம் 10-12 ஆண்டுகால அனுபவத்துடன் கூடிய விவசாயம்/ தோட்டக்கலைத்துறை சார்ந்த பட்டதாரிகள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு - 18 - 35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Business Executive / Senior - Agri Exports
காலிப்பணியடங்கள் - 01
கல்வித் தகுதி
- உணவு அறிவியல், உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பம், விவசாயம், தோட்டக்கலை கட்டதாரிகள். குறைந்தபட்சம் 3-4 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு - 21 - 35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
Business Executive / Senior Manager (Startup & Incubation)
காலிப் பணியிடங்கள் - 01
கல்வித்தகுதி
- எம்பிஏ ஃபுட் டெக்னாலஜி மேனஜ்மென்ட், அக்ரி பிஸ்னஸ் மேனஜ்மென்ட் படித்திருக்க வேண்டும்
- 3-4 ஆண்டுகால பணி அனுபவம் வேண்டும்
- நல்ல தகவல் தொடர்புதிறன் பெற்றிருக்க வேண்டும்
- உயர் பட்டங்கள் மற்றும் கூடுதல் தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
வயது வரம்பு - 30 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்
Business Executive / Senior Manager (Finance)
காலிப்பணியிடம் - 01
கல்வித் தகுதி
- பொருளாதாரம், வணிகம், மேலாண்மை பட்டதாரிகள்
- 3-4 ஆண்டுகால பணி அனுபவம்
- உயர் பட்டங்கள் மற்றும் கூடுதல் தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
வயது வரம்பு - 30 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்
Business Executive / Senior Manager - Food Processing
காலிப் பணியிடம் - 01
கல்வித் தகுதி
- வேளாண்மை தோட்டக்கலை பட்டதாரிகள் /MBA அல்லது நிதி தொடர்பான பாடங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் குறைந்தபட்சம் 3-4 ஆண்டுகால அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு - 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்
Business Executive / Senior Manager - Food Technology
காலிப் பணியிடம் - 02
கல்வித் தகுதி
- உணவுத் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்ப மேலாண்மை, வேளாண் பொறியியல், உணவு அறிவியல்,
- MBA பட்டதாரிகள் உணவு தொழில்நுட்ப அனுபவத்துடன் 3-4 வருடங்கள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
நல்ல தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும் - உயர் பட்டங்கள் மற்றும் கூடுதல் தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
வயது வரம்பு - 30 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்
Business Executive / Senior Manager (Marketting & Management)
காலிப் பணியிடங்கள் - 02
கல்வித் தகுதி
- அக்ரி பிஸினஸ் மேனஜ்மெண்ட் பட்டதாரிகள்,
- MBA விவசாயம் மற்றும் தோட்டக்கலை பணி அனுபவம்
- 3-4 ஆண்டுகால பணி அனுபவம்
- நல்ல தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்
- உயர் பட்டங்கள் மற்றும் கூடுதல் தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை
வயது வரம்பு - 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்
Business Executive / Senior Manager (Finance)
காலிப்பணியிடம் - 01
கல்வித் தகுதி
- பொருளாதாரம், வணிகம், மேலாண்மை பட்டதாரிகள்
- 3-4 ஆண்டுகால பணி அனுபவம்
- உயர் பட்டங்கள் மற்றும் கூடுதல் தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
வயது வரம்பு - 30வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்
Business Executive (Marketing & Esports)
Business Executive (Media & Communication)
காலிப் பணியிடங்கள் - 02
கல்வித் தகுதி
- அக்ரி பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் (Agri Busniess Management) பட்டதாரிகள்
- MBA உடன் விவசாயம், தோட்டக்கலை, ஏற்றுமதி பணி அனுபவம்.
- Journalism, Multimedia, சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டதாரிகள்
- 3-4 ஆண்டுகால பணி அனுபவம்
- உயர் பட்டங்கள் மற்றும் கூடுதல் தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
வயது வரம்பு - 27 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்
Accounts Assistant
காலிப் பணியிடங்கள் - 03
கல்வித் தகுதி
- கணக்கியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை
- கணக்குப் பதிவியல் பணிகளை கையாள்வதில் திறமை பெற்றிருக்க வேண்டும்
- வலுவான பகுப்பாய்வுத்திறன்
- சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்
- MS-Office தெரிந்திருக்க வேண்டும்
- ஆ்ங்கிலம் மற்றும் தமிழில் தெளிந்த அறிவு வேண்டும்
வயது வரம்பு - 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்
தேர்வு முறை
- மேற்கண்ட காலிப் பணியிடங்களுக்கு எந்தவித எழுத்துத் தேர்வும் கிடையாது.
- தகுதிப் பட்டியல் மட்டுமே.
- நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
https://forms.gle/qaRW56Df9YQKc79u9 என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்த பின்னர், விண்ணப்ப படிவத்துடன் தேவையான சான்றுகள் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி
MD & CEO,
TNAPEx 1st Floor,
SIDCO கார்ப்பரேட் அலுவலக கட்டிடம்
திரு.வி.க., இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
கிண்டி
சென்னை - 600032
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 26-09-2024 (மாலை 5 மணிக்குள்)
தகுதியான நபர்கள் இப்போதே விண்ணப்பித்து பணி வாய்ப்பை பெற்றிடுங்கள்.
Read more
நாள்பட்ட நோய்களா? இதன் குறைபாடாக இருக்கலாம்... இப்போவே செக் செய்யுங்கள்!
பீட்ரூட் சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்- வேர் முதல் நுனி வரை அனைத்திலும் பலன்!
Plum | பருவ மழைக்கால நோய்களை தடுக்க ஒரு கப் "நாவல் பழம்" போதும்!