News

Saturday, 27 April 2019 06:15 PM

இந்தியா இராணுவம் முதல் முறையாக பெண்களுக்கு சிப்பாய் பிரிவில் வாய்ப்பு  அளித்துள்ளது. இராணுவ துறையில் பல்வேறு பதவிகளை பெண்கள் வகித்தாலும், இம்முறை  சிப்பாய்  பிரிவில் சேருவதற்கு அழைப்பு விடுக்க பட்டுள்ளது. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையத்தளத்தில்  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பவிவரம் பின்வருமாறு;

பணியின் பெயர்:  இராணுவ துறையில் சிப்பாய்

காலி பணியிடங்கள்: 100

பணியிடங்கள்: அம்பாலா, லக்னோ, ஜபலப்பூர், பெங்களூர், ஷில்லாங்    

வயது வரம்பு: 17.5  முதல் 21

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு  45  .

விண்ணப்ப தேதிகள்:   

தேர்தெடுக்கும் முறை

எழுத்து தேர்வு

 மருத்துவ சான்றிதழ்

 உடல் பிட்னெஸ்

 உடல் தகுதி

 உயரம் : 142

 எடை : உயரத்திற்கு ஏற்ற எடை

மேலும் விவரங்களுக்கு முதல் முறையாக  பெண்களுக்கு வாய்ப்பு; அழைக்கிறது இந்தியா இராணுவம்: சிப்பாய் பிரிவில் 100 இடங்கள் காலி

இந்தியா இராணுவம் முதல் முறையாக பெண்களுக்கு சிப்பாய் பிரிவில் வாய்ப்பு  அளித்துள்ளது. இராணுவ துறையில் பல்வேறு பதவிகளை பெண்கள் வகித்தாலும், இம்முறை  சிப்பாய்  பிரிவில் சேருவதற்கு அழைப்பு விடுக்க பட்டுள்ளது. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையத்தளத்தில்  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பவிவரம் பின்வருமாறு;

பணியின் பெயர்இராணுவ துறையில் சிப்பாய்

காலி பணியிடங்கள்:௧௦௦

பணியிடங்கள்: அம்பாலா, லக்னோ, ஜபலப்பூர், பெங்களூர், ஷில்லாங்    

வயது வரம்பு: 17  . 5  முதல் 21

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு  45  .

விண்ணப்ப தேதிகள்:   

தேர்தெடுக்கும் முறை

எழுத்து தேர்வு

மருத்துவ சான்றிதழ்

உடல் பிட்னெஸ்

 உடல் தகுதி

உயரம் : ௧௪௨

எடை : உயரத்திற்கு ஏற்ற எடை

மேலும் விவரங்களுக்கு  www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.        

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)