சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 28 September, 2022 7:53 AM IST
Loan facility for Pensioners
Loan facility for Pensioners

ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவச் செலவுகள் உள்பட பல்வேறு பணத் தேவைகள் ஏற்படக்கூடும். இதை பூர்த்தி செய்வதற்காகவே, ஓய்வூதியதாரர்களுக்கான கடன் திட்டத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) அறிமுகப்படுத்தியுள்ளது.

கடன் வசதி (Loan Facility)

சில வங்கிகள் 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு கடன் கொடுக்கின்றன. ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கி பிரத்யேகமாக ஓய்வூதியதாரர்களுக்காக கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்கள் பெறும் பென்சன் தொகைக்கு ஏற்ப கடன் தொகை தீர்மானிக்கப்படுகிறது. 70 வயதுக்குட்பட்ட ஓய்வூதியதாரர்கள் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாயும், குறைந்தபட்சமாக 25,000 ரூபாயும் கடன் பெறலாம். அல்லது பென்சன் தொகையில் 18 மடங்கு கடனாக பெறலாம்.

70 - 75 வயது வரம்பிலான ஓய்வூதியதாரர்களுக்கு 7.5 லட்சம் ரூபாய் வரை அல்லது பென்சன் தொகையில் 18 மடங்கு கடன் தொகையாக பெற்றுக்கொள்ளலாம். 75 வயதை தாண்டிய ஓய்வூதியதாரர்கள் 5 லட்சம் ரூபாய் அல்லது பென்சன் தொகையில் 12 மடங்கு கடன் தொகையாக பெற்றுக்கொள்ளலாம்.

ஓய்வூதியதாரர்கள் கடன் தொகையை 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். 75 வயதை தாண்டியவர்கள் 2 ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க

பென்சன் பற்றிய கவலையா? முத்தான 3 பென்சன் திட்டங்கள் இருக்கு!

500 ரூபாயில் புதிய தங்கம் மற்றும் வெள்ளி சேமிப்புத் திட்டம்!

English Summary: Loan facility for pensioners: A new plan has come into effect!
Published on: 28 September 2022, 07:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now