வேலூர் மாவட்டம் ஊசூர் ஊராட்சியில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம், ஊசூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அனிதா சிவகுமார் வரவேற்புரை வழங்கிய இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நந்தகுமார் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
மேலும் படிக்க
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! கால்நடை பராமரிப்புத் துறை