News

Saturday, 29 August 2020 04:24 PM , by: Daisy Rose Mary

LPG Gas Online Booking: அமேசான் பே (Amazon pay) மூலம் LPG சிலிண்டர்களை பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 முற்றிலும் தள்ளுபடி என்ற அதிரடி ஆப்பரை Amazon நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த தள்ளுபடி வரும் 31ம் தேதி வரை மட்டுமே.

Cash back ஆப்பரை பெறுவது என்படி ?

அமேசான் கேஷ்பேக் சலுகையை பெற, நீங்கள் முதலில் Amazon pay-க்குள் செல்லவேண்டும் பின், அதில் Lpg Cylinder என்பதை தேர்வு செய்யவேண்டும். அதில் உங்கள் எரிவாயு சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுத்து பதிவுசெய்த மொபைல் எண் அல்லது Lpg எண்ணை பதிவிடுங்கள்.

இந்த சலுகை இண்டேன் கேஸ் (Indane Gas), பாரத் கேஸ் (Bharat Gas)மற்றும் ஹெச்பி கேஸ் (HP Gas)நிறுவனங்களின் ரீஃபில் சிலிண்டர்களை Amazon pay மூலம் பதிவு செய்யலாம்.

வரும் 31-வரை மட்டுமே!

இந்த சலுகை வரும் ஆகஸ்ட் 31 வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இச்சலுகையானது Amazon pay மூலம் முதல் முறையாக எரிவாயு சிலிண்டரை புக் செய்வதற்கு மட்டுமே வழங்கப்படும். CashBack ஆப்பர் உங்களின் சிலிண்டருக்கான முன்பதிவு வெற்றிபெற்ற அடுத்த 3 நாட்களுக்குள் வழங்கப்படும்.

ஆண்லைன் பரிவர்தனையை ஊக்கப்படுத்தும் நோக்கில் இச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

மீன்வளா்ப்பு திட்டங்களுக்கு 60% வரை மானியம் : பயனடைய அமைச்சர் அழைப்பு!!

கொரோனா நெருக்கடியிலும் காரீஃப் விதைப்பு அதிகரிப்பு!!

கோவை, சேலம் மாவட்ட விவசாயிகள் செப்.15க்குள் காப்பீடு செய்ய வேண்டும்



எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)