சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 21 June, 2019 1:01 PM IST

மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் இந்திய அணுசக்தி கழகத்தின் தமிழக பிரிவில் சென்னை அடுத்த காஞ்சிபுரத்தில் உள்ள கல்பாக்கம் அணுஉலையில் பிளாண்ட் ஆப்ரேட்டர், எலக்ட்ரீசியன், பிட்டர், வெல்டர், டிராப்ட் மேன் மற்றும் எலட்ரிகல், மெக்கானிக்கல், சிவில் போன்ற பொறியியல் பிரிவுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு: மத்திய அரசு

நிறுவனம்: NPCI

பணியிடம்: காஞ்சிபுரம்

காலி பணியிடங்கள்: 68

முக்கிய தேதிகள்: வரும் 27.6.2019 முதல் 11.7.2019  வரை

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities

தேர்வு முறை

எழுத்துத் தேர்வு

நேர்முகத் தேர்வு

சான்றிதழ் சரிபார்ப்பு

வயது வரம்பு

ஊதியத்துடன் கூடிய பயிற்சி டெக்னீசியன் - B (Group· C) – 18 to 24 வயது

ஊதியத்துடன் கூடிய சயின்டிபிக் அசிஸ்டன்ட் - B (Group· B) – 18 to 25 வயது

சயின்டிபிக் அசிஸ்டன்ட் - (Group· B) – 30 வயது

கல்வித் தகுதி

கல்வி நிறுவனங்களில் நேரடியாக பயின்ற 10 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவர பதிவுகளை முறைகயாக பூர்த்தி செய்து பதிவு செய்யவும். மேலும் இப்பணியிட விவரங்களை அறிய https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities  அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN 

English Summary: NPCIL 2019 JOB RECRUITMENT APPLY NOW: KANJIPURAM KALPAKKAM NUCLEAR POWER PLANT
Published on: 21 June 2019, 01:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now