News

Wednesday, 17 April 2019 05:29 PM

மத்திய அரசின் முன்னணி நிறுவனமான ஓ.என்.ஜி.சி.- யில்  பொறியியல் படித்தவர்களுக்கு பணியிடங்கள் காத்திருக்கிறதுஅசிஸ்டன்ஸ் எக்ஸிகியூடிவ்  இன்ஜினியரிங் (AEE) மற்றும் ஜியோ சயின்ஸ் பிரிவின் கீழ் A-1 லெவலில் பணிபுரிய விண்ணப்பக்கங்கள் வரவேற்க படுகின்றன.

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன் போன்ற இன்ஜினீயரிங் பிரிவுகளில் இக்காலியிடங்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் பி.. அல்லது  பி.டெக். பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள்  2019 ‘கேட்நுழைவுத்தேர்வு மதிப்பெண்,  விண்ணப்பிக்க அடிப்படை தகுதியாகும்.

காலியிடங்கள் :  785

பணிAssistant Executive Engineer (AEE)

வயது வரம்பு: ... பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். .பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு கட்டணம்:  General/ EWS/ முன்னாள் இராணுவத்தினர் -370

                                            SC/ST/PWD தேர்வு கட்டணம் இல்லை   

விண்ணப்பிக்கும் முறை: https://www.ongcindia.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:  25-04-19        

       மேலும் விவரங்களுக்குwww.ongcindia.com  அணுகலாம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)