News

Sunday, 11 December 2022 10:19 AM , by: R. Balakrishnan

Powergrid

வேலை தேடிக் கொண்டிருக்கும் பட்டதாரிகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

காலிப்பணியிடங்கள்:

மொத்தம் 800 பணியிடங்கள் தெரிவித்துள்ளனர்.

Field Engineer (Electrical) - 50 பணியிடங்கள்

Field Engineer (Electronics & Communication) - 15 பணியிடங்கள்

Field Engineer (IT) - 15 பணியிடங்கள்

Field Supervisor (Electrical) - 480 பணியிடங்கள்

Field Supervisor (Electronics & Communication) - 240 பணியிடங்கள்

வயது வரம்பு:

11.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 29 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Electronics & Electrical Communication/ Telecommunication துறையில் Diploma/ B.E/B.Tech/ B.Sc (Engg.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • Field Engineer - ரூ. 30,000-3%-1,20,000/- with initial basic pay of Rs 30,000/- + Industrial DA + HRA + perks.
  • Field Supervisor - ரூ.23,000-3%-1,05,000/- with initial basic pay of Rs 23,000/- + Industrial DA + HRA.

தேர்வு முறை:

Technical Knowledge Test

Aptitude Test

விண்ணப்ப கட்டணம்:

Field Engineer - ரூ. 400/-

Field Supervisor - ரூ. 300/-

விண்ணப்பிக்கும் முறை:

http://www.powergrid.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆன்லைன் 21 நவம்பர் 2022 முதல் 11 டிசம்பர் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – https://www.powergrid.in/sites/default/files/Advt.pdf

மேலும் படிக்க

SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: இனிமே ஈஸியாக லோன் வாங்கலாம்!

PM Kisan: ரூ.6,000-த்தை தொடர்ந்து பெற இதை அப்டேட் செய்யுங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)