News

Saturday, 28 March 2020 11:25 AM , by: Anitha Jegadeesan

தமிழக அரசு சிறு மற்றும் குறு விவசாயிகள பயன்பெறும் வகையில், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி விரைவில் அழுகக் கூடிய  காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

கரோனாவின் எதிரொலியால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை அடுத்து, காய்கறிகள் மற்றும் பழங்களை சாகுபடியில் ஈடுபட்டுள்ள  சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் உற்பத்தியை சேமித்து வைக்க,  விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தில் அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களும், குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி விளைபொருட்களை பாதுகாக்கும் படி அறிவுறுத்தி உள்ளது.

விளைபொருட்களை சேமித்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவற்றிற்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) கொண்டு பயன் பெறலாம்.  தொடர்புக்கு அந்தந்த மாவட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மாவட்டம்

தொலைபேசி எண்

அரியலூர் மற்றும் பெரம்பலூர்

8531811442

இராமநாதபுரம்

9677367772

ஈரோடு மற்றும் திருப்பூர்

9443546094

கடலூர்

9486420540

கரூர்

7305630487

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி

9443787717

கன்னியாகுமரி

9443432430

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு

9843938301

கிருட்டிணகிரி

9444710229

கோயம்புத்தூர்

9003660358

சிவகங்கை

9994621079

சேலம்

9443363660

தஞ்சாவூர்

9944669922

திண்டுக்கல்

9786785180

தருமபுரி

9865815763

திருச்சி

7010330487

திருநெல்வேலி மற்றும் தென்காசி

9842789906

திருவண்ணாமலை

9361110552

திருவள்ளூர்

7708541376

திருவாரூர்

9944669922

தூத்துக்குடி

9487523498

தேனி

9442009901

நாகப்பட்டினம்

9944669922

நாமக்கல்

9080386024

நீலகிரி

9994934804

புதுக்கோட்டை

9443008455

மதுரை

9443004662

விருதுநகர்

7598286370

வேலூர், இராணிப்பேட்டை மற்றும்  திருப்பத்தூர்

9442580451

விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் விளைப்பொருட்களை சேமித்து பயன்படும்படி அறிவுறுத்தி உள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)