சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 29 May, 2019 2:32 PM IST

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் "ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா" நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள  பி.இ, பி.டெக் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிட விவரங்கள்

நிர்வாகம்: ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (SAIL)

அமைப்பு: மத்திய அரசு

பதவி: மேனேஜ்மென்ட் டிரெய்னி

காலி பணியிடங்கள்: 142

கல்வி தகுதி: பி.இ, பி.டெக்

ஊதியம்: 58,297/-

விண்ணப்பிக்கும் முறை: https://www.sailcareers.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.06.2019

விண்ணப்ப கட்டணம்: பொது (GENERAL)  பிரிவினருக்கும் மற்றும் மற்ற பிற்படுத்த பட்ட பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 700/-. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி.(S.T) / எஸ்.சி.(S.C) / பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ.100/-.

மேலும் இப்பணி குறித்த விவரங்களை https://www.sailcareers.com/ என்ற இணையதளம் மூலம் அணுகவும். 

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN 

English Summary: SAIL, steel authority of india recruitment 2019 :Management Trainee jobs for B.E, B.TECH graduates
Published on: 29 May 2019, 02:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now