மத்திய அரசின் கீழ் இயங்கிவரும், சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (solar energy cooperation of India limited) நிறுவனத்தில் காலியாக உள்ள 21 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு: மத்திய அரசு
நிறுவனம்: solar energy cooperation of India limited
விண்ணப்பிக்கும் நாட்கள்: 1.7.2019 முதல் 31.7.2019
காலிப்பணியிடங்கள்: 21
தேர்வு முறை
எழுத்த தேர்வு
நேர்முகத் தேர்வு
சான்றித சரிபார்ப்பு
கல்வித்தகுதி: துறை சார்ந்த பட்டப்படிப்பில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர் இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பக்கட்டணம்
என்ஜினியரிங் பிரிவுக்கு - ரூ.500/-
மேற்பார்வையாளர் / அகவுண்டன்ட் அசிஸ்டண்ட் - ரூ200/-
குறிப்பு: டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பாங்கிங் வாயிலாக மட்டுமே தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
பணியிட விவரம்
இன்ஜினியரிங் (சிவில்) 03
இன்ஜினியரிங் (எலக்ட்ரிக்கல்) 03
இன்ஜினியரிங் (காற்றாலை) 01
இன்ஜினியரிங் (சோலார் பவர்) 01
இன்ஜினியரிங் (O&M) 01
ஆபீசர் (safety & EHS) 01
அட்மினிஸ்டரேஷன் ஆபீசர் ௦1
அகவுண்ட்ஸ் ஆபீசர் 02
மேற்பார்வையாளர் (சிவில்) 04
மேற்பார்வையாளர் (எலக்ட்ரிக்கல்) 03
அகவுண்ட் அசிஸ்டன்ட் 01
ஊதியம் விவரம்
அகவுண்ட் அசிஸ்டன்ட்: ரூ 32,000/- ,28 வயது
மேற்பார்வையாளர்: ரூ 32,000/-, 28 வயது
அட்மினிஸ்டரேஷன் ஆபீசர்: ரூ 40,000/-, 30 வயது
அகவுண்ட்ஸ் ஆபீசர்: ரூ 50,000/-, 35 வயது
இன்ஜினியரிங்: ரூ 50,000/-, 35 வயது
ஆபீசர் (பாதுகாப்பு & EHS): ரூ 50,000/- ,35 வயது
இப்பணியிடம் குறித்து மேலும் விவரங்களை அறிய https://bit.ly/2XfBMbm அதிகாரப்பூர்வ பக்கத்தை பார்க்கவும்.
K.Sakthipriya
Krishi Jagran