மத்திய அரசின் சூரிய மித்ரா பயிற்சி வகுப்புகள்(Solar Technical Training) துவங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களை தொழில்நுட்ப ரீதியாக திறன் படைத்தவர்களாக மாற்ற ஏதுவாக மத்திய அரசு சார்பில் சூரிய மித்ரா பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சூரிய மித்ரா பயிற்சி (Solar Technical Training)
அதன்படி தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டார இளைஞர்களுக்காக பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி காலம் (Training Peroid)
3 மாதம்
பயிற்சி நேரம் (Timing)
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
கல்வி தகுதி(Education Qualification)
டிப்ளமோ பட்டயப்படிப்பு
Diploma in
1.EEE
2.ECE
3.Mech
4.Civil
ITI:
Electrician
Fitter
Wireman
Welder
வயது வரம்பு (Age Limit)
18 முதல் 30 வரை
சலுகைகள் (Facilities)
1. தங்குமிடம்
2. உணவு
3 . சீருடை
பயிற்சி உள்பட இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடிந்ததும் 100% வேலை வாய்ப்பு
இந்த பயிற்சி வகுப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சேர்க்கைக்கு வரும்போது
1. Original Certificates
2. Aadhar Xerox.
3. Passport size photos
எடுத்து வர வேண்டும்
பயிற்சி நடைபெறும் இடம்
டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,
சூரியமித்ரா திறன் மேம்பாட்டு திட்ட மையம்,
என்பிடி - எம்சிஇடி கேம்ப்பஸ், உடுமலை ரோடு,
பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்
தொடர்பு கொள்ள வேண்டிய
செல்போன் : 9994994804
விண்ணப்பிக் கடைசி நாள்: 25.12.2020.
மேலும் படிக்க...
மழையால் வெளியேறும் உரஇழப்பைத் தடுக்க - நைட்ரஜன், பொட்டாசியம் இடவேண்டும்!!
மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!
மினி பட்ஜெட்டில், மெகா வருமானம் தரும் பெண்களுக்கான தொழில்கள்- முழுவிபரம் உள்ளே!