சிண்டிகேட் வங்கியில் 129 பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலாளர், முத்த மேலாளர், பாதுகாப்பு அதிகாரி என் எல்லா நிலையிலும் வேலைவாய்ப்பு உள்ளது. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வங்கியின் பெயர்: சிண்டிகேட் வங்கி
பணியிடம் : பெங்களூர்
காலி பணியிடங்கள் : 129
மூத்த மேலாளர் – 5 (42,௦௨௦ to 51,௪௯௦)
மேலாளர் – 50
மேலாளர் (சட்டம்) – 41
மேலாளர் (கணக்கு) – 3
பாதுகாப்பு அதிகாரி – 30
கல்வி தகுதி : மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். சட்டம், வங்கி மேலாண்மை, கணக்கியல், பொருளாதாரம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 25 முதல் 35 குள் இருக்க வேண்டும் . மற்ற பிரிவனருக்கு அரசு விதியின் படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.04.2019
விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு 600/- பிற்படுத்த பட்டோருக்கு 100/-
விண்ணப்பிக்கும் முறை: இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு w.w.w.syndicatebank.com தொடர்பு கொள்ளவும்.