தமிழ் நாடு மின்சார வாரியத்தில் 5000 பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநிலம் முழுவதும் கேங்க்மேன் பணி செய்ய ஆட்கள் தேவை படுகிறார்கள் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : தமிழக அரசு
நிர்வாகத்தின் பெயர்: தமிழ் நாடு மின் வாரியம் மற்றும் மின் பகிர்வு
பணியின் பெயர் : கேங்க்மேன் (பயற்சி)
காலி பணியிடங்கள்: 5000
கல்வி தகுதி: 5 ஆம் வகுப்பு
சம்பளம்: 15000
தேர்வுக் கட்டணம்: பொது பிரிவினருக்கு 100/ -
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 500/-
வயது வரம்பு: 18 முதல் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30/04/19
மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in தொடர்பு கொள்ளவும்.