News

Saturday, 15 June 2019 01:47 PM

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், காலியாக இருக்கும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிக்கு  விண்ணப்பிக்கலாம்.

அமைப்பு: தமிழக அரசு

நிறுவனம்: ஆசிரியர் தேர்வு வாரியம்

பணியிடம்: தமிழகம் முழுவதும்

காலி பணியிடங்கள்: 2,144

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

அதிகாரப்பூர்வ இணையதளம்: http://trb.tn.nic.in/

விண்ணப்பிக்கும் நாட்கள்: வரும் 24 முதல் ஜூலை 27 வரை

பணியிட விவரங்கள், பாடங்கள் வாரியாக உள்ள காலி பணியிடங்கள்

தமிழ் 319

ஆங்கிலம் 223

கணிதம் 279

இயற்பியல் 210

வேதியியல் 56

தாவரவியல் 154

விலங்கியல் 144

வரலாறு 104

புவியியல் 11

பொருளாதாரம் 211

வணிக வியல் 99

அரசிய அறிவியல் 14

உடல்கல்வியியல் 16

உயிர்வேதியியல் 1

நுண்ணுயிரியியல் 1

மனையியல் 1

இந்திய பண்பாடு 1

இணையதளம் முறையில் இத்தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளன.

 

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)