பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 October, 2020 8:40 AM IST

UPSC Recruitment 2020ல் பல்வேறு காலியிடங்களுக்கு பணி நியமனம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதால்,  2 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

மத்திய அரசின் UPSC எனப்படும் The Union Public Service Commission காலியிடங்களை நிரப்ப உள்ளதாக அதிகாரவபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

(Electrical துறையில்போர்மன், (Electronics) மற்றும் (Metallurgy) துறைகளில் மூத்த அறிவியல் உதவியாளர்கள், (Cardio Vascular and Thoracic Surgery) (CTVS) சிறப்பு கிரேட் 3 உதவி பேராசிரியர், Radio-Diagnosis சிறப்பு கிரேட் 3 உதவி பேராசிரியர், ஆகியவற்றில் மொத்தம் 44 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியுள்ள விண்ணபதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். விண்ணப்பம் செய்யக் கடைசி நாள் அக்டோபர் 29.

தகுதி

1. Foreman (Electrical)

விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டம் மற்றும் துறை சார்ந்து ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Senior Scientific Assistant (Electronics):

எலக்டரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டம் மற்றும் ஓராண்டு பணி அனுபவம்

அல்லது

Technology in Electronics and Telecommunication Engineering பட்டத்துடன், ஓராண்ட பணி அனுபவம்

அல்லது

எலக்டரானிக்ஸ் அல்லது இயற்பியல் துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெற்ற முதுநிலை பட்டப்படிப்பு

கட்டணம் (Fees)

விண்ணப்பிப்போர், 25 ரூபாயைக் கட்டணமாக செலுத்த வேண்டும். அதனை SBI வங்கியின் எந்தக் கிளையில் வேண்டுமானாலும் பணத்தை செலுத்தலாம்.

ஊதியம்

1. Foreman (Electrical):

Level 7 - ரூ. 44,900 முதல் ரூ.1,42,400 வரை

2. Senior Scientific Assistant (Electronics):

Level 7 - ரூ. 44,900 முதல் ரூ.1,42,400 வரை

3. Specialist Grade III Assistant Professor (Cardio Vascular and Thoracic Surgery) (CTVS):

Level-11 -ரூ. 67,700 முதல் ரூ.2,08,700 வரை

4. Senior Scientific Assistant (Metallurgy):

Level 7 -ரூ. 44,900 முதல்- ரூ.1,42,400

5. Specialist Grade III Assistant Professor (Radio-Diagnosis):

Level-11 - ரூ. 67,700 to ரூ.2,08,700 வரை

மேலும் படிக்க...

ஆதார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- உதவி இயக்குநர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!

FSSAI ஊழியராக விருப்பமா? நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

English Summary: The best opportunity for the heirs of farmers - the opportunity to earn up to 2 lakhs!
Published on: 13 October 2020, 07:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now