News

Friday, 26 April 2019 05:56 PM

தமிழ்நாடு வனத்துறையில் வனக்காவலராக பணிபுரிந்திட, தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம்  என தெரிவித்து  உள்ளது. 

நிர்வாகத்தின் பெயர்: தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு

நிர்வாகம் : தமிழக அரசு

பணியின் பெயர்: வனத்துறை காவலாளி

காலி பணியிடங்கள்: 564

பணியிடம்: தமிழ் நாடு 

வயது வரம்பு: 21 முதல் 30 வரை

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு

தேர்தெடுக்கும் முறை

  இணைய தளத்தில் தேர்வு

  சான்றிதழ் சரிபார்ப்பு

   உடலமைப்பு

  நேர்முக தேர்வு

தேர்வு கட்டணம்: 150 

விண்ணப்பிக்க வேண்டிய நாள்: மே முதல் வாரம் - மே மூன்றாம் வாரம் வரை

தேர்வு நடை பெறும் நாள்: ஜூன் 4 ஆம் வாரம்

விண்ணப்பிக்கும் முறை

  • www.forests.tn.gov.in என்ற இணையதளத்தை அடையவும்.

  • அதில்  Recruitment  என்ற பிரிவினை தேர்தெடுக்கவும்.

  • அதனை தொடர்ந்து அதிலிருக்கும் விண்ணப்ப படிவத்தினை நிரப்பி, தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • இறுதியில் விண்ணப்பித்ததற்கான உறுதி வந்தவுடன் விண்ணப்பித்தல் பணி நிறைவடையும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)