News

Wednesday, 12 June 2019 10:50 AM

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 500 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்கள் நிரப்பப்படுகிறது. இன்ஜினியரிங் பிரிவில் பட்டம், பட்டயம் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு பொதுப்பணித்துறை

அமைப்பு: தமிழக அரசு

அதிகாரப்பூர்வ இணையதளம்: http://boat-srp.com/

பணிகள்: அப்ரண்டிஸ்

காலியிடங்கள்: 500

வயது வரம்பு: கொடுக்கப்படவில்லை

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்

ஆன்லைன் பதிவு முடியும் நாள்: 24.06.2019

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.06.2019

தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்: 01.07.2019

சான்றிதழ் சரிபார்ப்பு: 08.07.2019 முதல் 10.07.2019

காலியிடங்கள், கல்வித்தகுதி விபரம்

பட்டப்படிப்பு அப்ரண்டிஸ்:

பணி: 1. சிவில் இன்ஜினியரிங்

காலியிடங்கள்: 315

ஊக்கத்தொகை: மாதம் 4,984 ரூபாய்

பயிற்சி காலம்: 1 வருடம்

கல்வித்தகுதி: இன்ஜினியரிங் அல்லது டெக்னாலாஜி துறையில் பட்டப்படிப்பு

 

பணி 2: எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

காலியிடங்கள்: 35

ஊக்கத்தொகை: மாதம் 4,984 ரூபாய்

பயிற்சி காலம்: 1 வருடம்

பட்டயம் (டிப்ளமோ) அப்ரண்டிஸ்

பணி 1. சிவில் இன்ஜினியரிங்

காலியிடங்கள்: 135

ஊக்கத்தொகை: மாதம் 3,542 ரூபாய்

பயிற்சி காலம்: 1 வருடம்

கல்வித்தகுதி: இன்ஜினியரிங் அல்லது டெக்னாலாஜி துறையில் பட்டயப்படிப்பு

பணி 2: எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

காலியிடங்கள்: 15

ஊக்கத்தொகை: மாதம் ரூ3,542

பயிற்சி காலம்: 1 வருடம்

கல்வித்தகுதி: இன்ஜினியரிங் அல்லது டெக்னாலாஜி துறையில் பட்டயப்படிப்பு.

இப்பணியில் சேருவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் http://boat-srp.com/ என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூரித்தி செய்து ஜூன் 16 2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)