நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 October, 2023 12:16 PM IST
Koyambedu market price

கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலையானது கிலோ ரூ.200 என்கிற உச்சத்தை அடைந்ததால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சந்தைகளுக்கு தக்காளியின் வரத்து அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் அவற்றின் விலை வெகுவாக குறைந்துள்ளது.

ஆனால் நாவரத்தி விழாவின் தொடர்ச்சியாக ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி கொண்டாடப்பட உள்ள நிலையில் யாரும் எதிர்ப்பாராத வகையில் காய்கறிகளின் விலை சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் முக்கிய சந்தையாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ இஞ்சியின் விலை ரூ.240-ஐ நெருங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இஞ்சி உணவு வகைகளில் சுவையூட்டும் பொருள் மட்டுமின்றி, மருத்துவ குணமும் வாய்ந்தது. இஞ்சி பெரும்பாலும் நாம் அன்றாடம் பருகும் தேநீர்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயத்தின் விலையும் கிலோவுக்கு 90 ரூபாயை நெருங்கியுள்ளது.

இந்த விலை உயர்வானது தற்காலிகமாக இருக்குமா? இல்லை தக்காளியினைப் போல் புதிய உச்சத்தை தொட்டு வீழ்ச்சியடையுமா என பொதுமக்கள் கவலையில் உள்ளனர். கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய தினம் காய்கறிகளின் விலை நிலவரம் ( சேகரிக்கப்பட்ட தகவல்- விற்பனையாளர்களை பொறுத்து விலையில் ஒரு சில மாற்றம் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.) ஒரு கிலோவிற்கு காய்களின் இன்றைய விலை நிலவரம் பின்வருமாறு-

  • Onion Big (பெரிய வெங்காயம்) - ₹44
  • Onion Small (சின்ன வெங்காயம்) - ₹90
  • Tomato (தக்காளி) - ₹20
  • Green Chilli (பச்சை மிளகாய்) - ₹30
  • Beetroot (பீட்ரூட்) - ₹35
  • Potato (உருளைக்கிழங்கு) - ₹30
  • Amla (நெல்லிக்காய்) - ₹89
  • Bitter Gourd (பாகற்காய்) - ₹30
  • Bottle Gourd (சுரைக்காய்) - ₹20
  • Butter Beans (பட்டர் பீன்ஸ்) - ₹90
  • Broad Beans (அவரைக்காய்) - ₹60
  • Butter Beans (பட்டர் பீன்ஸ்) - ₹90
  • Broad Beans (அவரைக்காய்) - ₹60.
  • Cabbage (முட்டைக்கோஸ்) - ₹12
  • Carrot (கேரட்) - ₹30.
  • Cauliflower (காலிஃபிளவர்) - ₹25.
  • Cluster beans (கொத்தவரை) - ₹25.
  • Coconut (தேங்காய்) - ₹26.
  • Cucumber (வெள்ளரிக்காய்) - ₹20.
  • Drumsticks (முருங்கைக்காய்) - ₹65.
  • Brinjal (கத்திரிக்காய்) - ₹30.
  • Brinjal (Big) (கத்திரிக்காய்) - ₹50.
  • Brinjal (Green) (கத்திரிக்காய்) - ₹30.
  • Elephant Yam (சேனைக்கிழங்கு) - ₹45.
  • French Beans (பீன்ஸ்) - ₹80.
  • Ginger (இஞ்சி) - ₹240.
  • Green Peas (பச்சை பட்டாணி) - ₹150.
  • Mango Raw (மாங்காய்) - ₹100.
  • Ladies Finger (வெண்டைக்காய்) - ₹30.
  • Pumpkin (பூசணி) - ₹20.
  • Radish (முள்ளங்கி) - ₹40.
  • Baby Corn (சிறிய மக்காச்சோளம்) - ₹85
  • Banana Flower (வாழைப்பூ) - ₹25
  • Capsicum (குடைமிளகாய்) - ₹50
  • Capsicum Red (குடைமிளகாய்) - ₹150

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழைத் தொடங்கி உள்ள நிலையில், விளைச்சல் பாதிப்பு இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் காவிரி நீர் பிரச்சினையால் தமிழகத்தில் பல இடங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

யப்பாடா.. 5 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை சரிவு- இன்றைய விலை?

20 வருஷத்துக்கு முன்னாடி அவர் வந்தார்- நடிகை கௌதமியின் அறிக்கையால் பரபரப்பு

English Summary: Vegetable prices increased in Koyambedu market ahead of Ayudha Puja
Published on: 23 October 2023, 12:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now