மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 October, 2020 10:06 AM IST
Credit : Daily recruitment

இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் (FSSAI) இயக்குநர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் நவம்பர் 2ம் தேதி.  

இந்தியாவின் தலைசிறந்த உணவு பாதுகாப்பு அமைப்புகளில் FSSAI எனப்படும் (Food Safety and Standards Authority of India) இந்திய உணபு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் அமைப்பும் ஒன்று. FSSAIவின் தலைமை அலுவலகம் டெல்லியிலும், கிளை அலுவலங்கள் கவுகாத்தி, கல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய நகரங்களிலும் இயங்குகின்றன. இது மத்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்பாகும்.

இந்த அமைப்பின் முதன்மை நோக்கம் சட்டங்களை வகுத்து, பாதுகாப்பான உணவை வழங்கி மக்களின் நலத்தைக் காப்பது ஆகும். இதற்கு நாடு முழுவதும் 4 பரிந்துரை ஆய்வுக்கூடங்களும் 72 ஆய்வுக்கூடங்களும் உள்ளன.

FSSAIயில் நிர்வாக அதிகாரி (Administrative Officer) இயக்குநர், துணை இயக்குநர், மேலாளர்( Manager) சீனியர் தனிச் செயலாளர் (Senior Private Secretary) ஜூனியர் தனிச்செயலாளர் உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்க உள்னர். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 2.

தகுதி (Qualification)

அங்ககீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ இன் ஃபுட் சேஃப்டி டெக்னாலஜி(Diploma in Food Technology), பி.இ, பி.டெக் (BE. B.Tech) இளநிலை சட்டப்படிப்பு, எம்பிஏ(MBA)

வயது (Age)

56 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

ஊதியம் (Salary)

7-வது ஊதியக் கமிஷனின் படி, அதிகபட்சம் 1,23,100 முதல் 2,15,900 வரை

விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply)

தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் www.fssai.gov.in என்ற இணையள முகவரியில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பிறகு விண்ணப்பத்தின் ஹாட் படிவத்தை  (Hot Copy)
Assistant Director (HR),
FSSAI, FDA Bhawan,
Kotla Road,
New Delhi என்ற முகவரிக்கு நவம்பர் 11ம் தேதிக்குள் சென்று சேருமாறு அனுப்பிவைக்கவும்.

மேலும் படிக்க...

எஸ்பிஐ KCC :கடனுக்கான இலக்கை இனி மொபைல் போனிலேயே செய்துகொள்ளலாம்!

வருமானவரி கணக்கு தாக்கல் செய்யக் காலஅவகாசம்- நவம்பர் வரை நீட்டிப்பு!

 

English Summary: Want to become an FSSAI employee? Apply for jobs including Executive Officer!
Published on: 02 October 2020, 10:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now