சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 13 July, 2022 3:30 PM IST
Tamil Nadu: Vegetable price
Tamil Nadu: Vegetable price

சென்னை: தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் தக்காளி லாரி, மினி வேன் போன்ற வாகனங்களில் 1200 டன் வருவது வழக்கமாகும். இந்நிலையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்பதை, இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கடந்த சில நாட்களாக, மொத்த மற்றும் சில்லறை கடைகளில் தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது. அதேபோல், கர்நாடகா, தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 700 டன் பீன்ஸ் வருவது வழக்கமாகும். வழக்கம்போல் காய்கறி வரத்து இருப்பதால் விலையில் பெரிய ஏற்ற தாழ்வு காணப்படவில்லை, அந்த வகையில் பெங்களூர் தக்காளியின் விலை ரூ.15-க்கு மற்றும் நாட்டு தக்காளியும் ரூ.15க்கும் விற்பனையாகி வருகிறது.

மேலும் காய்கறி விலை நிலவரம் என்ன என்பதை அறிந்திடுங்கள். பதிவில் பார்க்கவும்.

தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய நலத்திட்டம்: இன்றே விண்ணப்பியுங்கள்!

சென்னையில் சில்லறை வணிகர்கள் தக்காளி கிலோ ரூ.60க்கும், கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் பீன்ஸ் ரூ.80க்கும் விற்கப்படுகிறது.

இன்றைய காய்கறி விலை நிலவரம்:

காய்கறி  அளவு விலை
கத்திரிக்காய்(Brinjal) 1 Kg ₹ 30.00
கத்திரிக்காய் - பெரியது(Brinjal - Big) 1 Kg ₹ 25.00
பாகற்காய்(Bitter gourd) 1 Kg ₹ 35.00
வெண்டைக்காய்(Ladies Fingers) 1 Kg ₹ 35.00
சின்ன வெங்காயம்(Onion - Small) 1 Kg ₹ 30.00
பெரிய வெங்காயம்(Onion - Big) 1 Kg ₹ 22.00
பெரிய வெங்காயம்-வெள்ளை(Onion - White) 1 Kg ₹ 40.00
தக்காளி (Tomato - Bangalore) 1 Kg ₹ 15.00
தக்காளி(Tomato - Local) 1 Kg ₹ 15.00

Weather Update:
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சுரைக்காய்(Bottle Guard)

1 Kg

₹ 20.00

உருளைக்கிழங்கு(Potato)

1 Kg

₹ 60.00

புடலங்காய்(Snake Gourd)

1 Kg

₹ 25.00

பீர்க்கங்காய்(Peerkangai)

1 Kg

₹ 89.00

கேரட்(Carrot)

1 Kg

₹ 35.00

காலிஃபிளவர்(Cauliflower)

1 Piece ₹ 30.00
முள்ளங்கி(Radish) 1 Kg ₹ 10.00
கொத்தவரங்காய்(Cluster Beans) 1 Kg ₹ 169.00
பீன்ஸ் (Beans) 1 Kg ₹ 80.00

மேலும் படிக்க:

தக்காளி காய்ச்சல் குறித்து அச்சம் வேண்டாம்: சுகாதாரத்துறை அமைச்சர் நம்பிக்கை

வெள்ளாடு, செம்மறியாடு மற்றும் வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி

English Summary: wholesale market vegetable price! Let me know
Published on: 16 May 2022, 11:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now