Others

Friday, 14 October 2022 07:52 AM , by: R. Balakrishnan

Aadhaar card

ஆதார் என்பது 12 இலக்க எண் கொண்ட ஒரு அடையாள அட்டையாகும். இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல; பணம் தொடர்பான நிறைய விஷயங்களில் ஆதார் கார்டின் முக்கியத்துவம் உள்ளது. எனவே ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் எப்போதுமே அப்டேட்டாக இருக்க வேண்டும். இந்த ஆதார் கார்டில் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பேலன்ஸ் பார்ப்பது.

பேலன்ஸ் பார்ப்பது எப்படி?

  • உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து *99*99*1# என்ற நம்பருக்கு டயல் செய்ய வேண்டும்.
  • 12 இலக்க ஆதார் எண்ணைப் பதிவிட வேண்டும். அதன் பின்னர் ஆதார் சரிபார்ப்பு நடைபெறும்.
  • இப்போது உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வரும். இது ஆதார் அமைப்பு (UIDAI) மூலமாக அனுப்பப்படும்.
  • இந்த எஸ்.எம்.எஸ்ஸில் வங்கிக் கணக்கு பேலன்ஸ் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். அதில் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

புதிய வசதி!

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு நிறைய அப்டேட்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கினறன. அதில் மிக முக்கியமான ஒன்று டோர்ஸ்டெப் சேவை. அதாவது, வாடிக்கையாளரின் வீட்டுக்கே வந்து மொபைல் நம்பர் திருத்தம் உள்ளிட்ட அப்டேட்களைச் செய்ய வேண்டும். இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க

எச்சரிக்கை வேண்டும்: மின்சார கட்டணம் குறித்து முக்கிய அறிவிப்பு!

ஆதார் கார்டு கையில் இல்லையா? இனிமே இது போதும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)