Others

Sunday, 01 January 2023 11:27 AM , by: R. Balakrishnan

Fixed Deposit

கொரோனா பிரச்சினை வந்த பிறகு நாட்டு மக்கள் அனைவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இது போன்ற சமயங்களில் சேமிப்பின் மீதான முக்கியத்துவம் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். இதையடுத்து பல்வேறு திட்டங்களில் நிறையப் பேர் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். பணத்தைச் சேமிக்க நிறைய வழிகள் இருக்கின்றன. வங்கிகள் வாயிலான சேமிப்புகளையே நிறையப் பேர் தேர்ந்தெடுக்கின்றனர். அதுவும் ஃபிக்சட் டெபாசிட் (FD) எனப்படும் நிலையான வைப்பு நிதித் திட்டங்களில் அதிகப் பேர் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

பிக்சட் டெபாசிட் (Fixed Deposit)

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்து அதன்படி முதலீடு செய்தால் நல்லது. சமீபத்தில்தான் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றியது. இதன் பின்னர் பல்வேறு வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை மாற்றி வருகின்றன. எனவே முன்னணி வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று இங்கே பார்க்கவும்.

State Bank of India

  • வட்டி - 3.00% முதல் 6.75%
  • மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 7.25%

HDFC Bank

  • வட்டி - 3.00% முதல் 7.00%
  • மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 7.75%

ICICI Bank

  • வட்டி - 3.00% முதல் 7.00%
  • மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 7.50%

IDBI Bank

  • வட்டி - 3.00% முதல் 6.25%
  • மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 7.00%

Kotak Mahindra Bank

  • வட்டி - 3.75% முதல் 6.80%
  • மூத்த குடிமக்கள் - 3.25% முதல் 7.50%

RBL Bank

Karur Vysya Bank

  • வட்டி - 4.00% முதல் 7.25%
  • மூத்த குடிமக்கள் - 5.90% முதல் 7.65%

Punjab National Bank

  • வட்டி - 3.50% முதல் 7.25%
  • மூத்த குடிமக்கள் - 4.00% முதல் 7.75%

Canara Bank

  • வட்டி - 3.25% முதல் 7.00%
  • மூத்த குடிமக்கள் - 3.25% முதல் 7.50%

Axis Bank

  • வட்டி - 3.50% முதல் 7.00%
  • மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 7.75%

Bank of Baroda

  • வட்டி - 3.00% முதல் 6.75%
  • மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 7.25%

IDFC First Bank

  • வட்டி - 3.50% முதல் 7.50%
  • மூத்த குடிமக்கள் - 4.00% முதல் 8.00%

மேலும் படிக்க

PF வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: உயர் பென்சன் பெற என்ன செய்ய வேண்டும்?

போஸ்ட் ஆபீஸில் கணக்கு இருக்கா? உங்களுக்கான குட் நியூஸ் இதோ!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)