Others

Tuesday, 01 February 2022 10:39 PM , by: Elavarse Sivakumar

தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, விரைவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்கள் முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டு இருக்கிறது.

நிறுவனத்தின் பெயர்

மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம்

வேலை வகை  (Job)

தமிழ்நாடு அரசு வேலைகள் (ஒப்பந்த அடிப்படையில்)

பணி செய்ய வேண்டிய இடம் (Place)

சென்னை

காலிப்பணியிடங்கள் (Vacancy)

174

பணியின் பெயர்

கள உதவியாளர்

கல்வித் தகுதிகள் (Educational Qualifications)

  • பிளஸ்-டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மருத்துவக் கல்வி இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் படித்த மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பாடத்தில் (ஒரு வருட காலப் படிப்பு) சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

  • நல்ல உடலமைப்பு, நல்ல பார்வை மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு (Age limit)

18-32 ஆண்டுகள்

சம்பளம் (Salary)

ரூ. 18,200 - ரூ. 57,900

விண்ணப்பக் கட்டணம் (Fee)

  • SC/ SCA/ ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ. 300 வசூலிக்கப்படுகிறது.

  • இதரப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 600 வசூலிக்கப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை (Selection Process)

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்முறையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முகவரி (Address)

மேற்கண்ட பணிக்கு தகுதியானவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க...

குளிருக்காகப் பற்ற வைத்தஅடுப்பு- பறிபோன 5 உயிர்கள்!

கண்ணத்தில் அறைந்த மணமகன்- கல்யாணத்தை நிறுத்திய மணமகள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)