Others

Saturday, 31 December 2022 05:35 PM , by: KJ Staff

Happy New Year - Tamil Wishes Collection

  • துன்பங்கள் நீங்கி இன்பம் பொங்கிட அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • மொட்டு மலர்வதுபோல் ,புது வாழ்வு மலர்ந்திட அனைவர்க்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  • கடந்தவை கடந்ததே ,புதிய வருடம் அனைவருக்கும் இன்பமாய் அமைந்திட இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்துக்கள்.

  • இந்த ஆண்டு அனைவருக்கும் வெற்றிகரமாய் செழித்திட, இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • தோல்விகளை மறந்து, துன்பங்கள் துறந்து, இன்பமாய் உங்கள் வாழ்க்கை இனித்திட அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • புத்தாண்டு பூங்காவனமாய் பூத்து குலுங்கிட, இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • துன்பம் துளைத்து இன்பம்
    விளைத்து புத்தாண்டை வரவேற்போம்,
    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  • புன்முறுவலுடன் புத்தாண்டடை வரவேற்போம்,
    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • அனைவரும் நிறைந்த ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெற்று சிறப்பாக வாழ இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    புதுமைகள் படைக்க புன்னகை சேர்த்து புத்தாண்டை வரவேற்போம்

  • செல்வோம் சென்று வெல்வோம், வெற்றிப்பயணம் தொடங்கி
    புத்தாண்டில் புதுமைகள் படைக்க அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க:

நிலத்தில் இருந்து கடலில் உள்ளவர்களுடன் எளிதாக தகவல் பரிமாற்றம் செய்யலாம்

மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க உபகரணங்களுக்கு 50% மானியம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)