Others

Monday, 21 June 2021 03:38 PM , by: Sarita Shekar

old 2 rupee coin

அரிதான மற்றும் பயன்பட்டில் இல்லாத நாணயங்கள், பழமையான மற்றும் தனித்துவமான நாணயங்களை சேகரிக்கும் இந்த பொழுதுபோக்கு நிறைய பேருக்கு உள்ளது, ஆனால் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் இரண்டு ரூபாய் நாணயம் வைத்திருந்தால், குயிக்ர் வலைத்தளத்தில் உங்கள் இரண்டு ரூபாய் காயினை ரூ.5 லட்சத்துக்கு விற்கலாம்.

பெங்களூரை சேர்ந்த பல வாங்குவோர்கள் , இணையதளத்தில் பல பழைய நாணயத்திற்கு ஈடாக ஒரு பெரிய தொகையை வழங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த இரண்டு ரூபாய் நாணயம் 1994 இல் தயாரிக்கப்பட்டு ஒரு பக்கத்தில் இந்தியக் கொடியைக் கொண்டுள்ளது, மேலும் குயிக்ர் இணையதளத்தில் அதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், ஒரு ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகஉள்ளது.

1918 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டவேறொரு ரூபாய் நாணயம் ரூ.9 லட்சம் என்று கூறப்படுகிறது.

உங்களிடம் இந்த அரிய நாணயங்கள் இருந்தால், நீங்கள் வாங்குபவருடன் சரியாக பேரம் பேசினால் அதற்கு தகுந்த தொகையை நீங்கள் பெறலாம்.

Coinbazzar என்ற வலைத்தளம் உள்ளது, இது பழைய ருபாய் நோட்டுகளை விற்கவும் வாங்கவும் ஒரு தளமாக விளங்குகிறது, மேலும் அந்த தளத்தின் உதவியுடன் பழைய 10 ருபாய் நோட்டுகளை விற்று ரூ.25,000 பெறலாம்.

மேலும் படிக்க

பழைய 10ரூபாய் குறிப்புக்கு ரூ.30000 பெறுங்கள், விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

5 ரூபாய் குறிப்புக்கு ரூ .30,000 கிடைக்கும், எப்படி என்று பாருங்கள்.

500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)