சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 28 April, 2021 7:05 PM IST
25 paisa
Credit : Samayam

ஆன்லைன் மூலமாக 25 பைசா நாணயத்தை மிக எளிதாக விற்பனை செய்து நீங்களும் லட்சாதிபதி ஆகலாம். இந்த நாணயத்தைக் கொடுத்து நீங்கள் ரூ.1.5 லட்சம் சம்பாதிக்கலாம். இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டிலிருந்தே பணத்தை அள்ளலாம்.

பழைய நாணயங்களுக்குப் பணம்!

பழைய நாணயங்களைச் சேகரித்து வைக்கும் பொழுதுபோக்கு பலரிடம் இருக்கும். அருங்காட்சியகம் போன்ற இடங்களிலும் பழைய நாணயங்களைச் (Old Coins) சேகரித்து வைப்பார்கள். பழைய நாணயங்களைச் சேகரிக்கும் பலருக்கு நல்ல வாய்ப்பாக அமையும். உங்களிடம் பழைய, அரிய நாணயங்கள் இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட இடத்தில் நீங்கள் கொடுத்தால், லட்சம் - கோடி வரையில் கூட நீங்கள் சம்பாதிக்க முடியும். இது பொழுதுபோக்கு என்றாலும் அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். உங்களிடம் அரிய வகை நாணயம் இருந்தால் உடனடியாக இதைச் செய்யுங்கள்.

25 பைசா நாணயம்

நீங்கள் பழைய நாணயங்களைக் கொடுத்து பணம் சம்பாதிக்க வேறு எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் வலைதளங்களிலேயே (Online Websites) நீங்கள் உங்களிடம் உள்ள நாணயத்தைக் கொடுத்து பணம் சம்பாதிக்க முடியும். உங்களிடம் 25 பைசா நாணயம் இருந்தால் அதைக் கொடுத்து ரூ.1.5 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம். முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த நாணயம் சில்வர் கலரில் இருக்க வேண்டும்.

விற்பனை செய்யும் இடம்:

இந்த நாணயத்தை ஆன்லைன் வலைத்தளங்களில் நீங்கள் ஏலம் விடலாம். இதற்கான ஏலத்தை நடத்தும் ஆன்லைன் வலைதளங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. https://dir.indiamart.com/impcat/old-coins.html
  2. https://in.pinterest.com/080841052o/sell-old-coins/
  3. http://www.indiancurrencies.com/

இந்த வலைதளங்களில் நீங்கள் பதிவு செய்து, நாணயத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தால் நீங்கள் பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். உங்களது நாணயத்தை வாங்க விரும்புவோரிடம் ஏல அடிப்படையில் பணத்தை உயர்த்தி வாங்கவும் முடியும்.

மேலும் படிக்க

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: மத்திய அரசு வாதம்!

இனி ஆதார் கார்டை லாக் செய்யலாம்? இது சூப்பர் வசதி!

English Summary: Is there a 25 paise coin? You too can become a millionaire!
Published on: 28 April 2021, 06:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now