NHAI Recruitment 2022: Salary 39k per month if studied BE!
NHAI (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) ஆட்சேர்ப்பு 2022: துணை மேலாளர் (Technical) பணிக்கான புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. NHAI ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, துணை மேலாளர் (தொழில்நுட்பம்) Deputy Manager (Technical) பணிக்கான 50 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முழு விவரம் அறிய பதிவை தொடரவும்.
மத்திய அரசு வேலை தேட ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வேலைக்கு ஆர்வமுள்ளவர்கள், ஆன்லைன் பதிவு மூலம் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். ஆன்லைன் பதிவு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. துணை மேலாளருக்கான (தொழில்நுட்பம்) இந்தப் பதிவுக்கான கடைசித் தேதி 13.07.2022 ஆகும். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், இந்த வேலைக்கான வயது வரம்பு, தகுதி, தேர்வு செயல்முறை, இட ஒதுக்கீடு போன்ற கூடுதல் விவரங்கள் மற்றும் வேலையைப் பற்றிய விரிவான விளக்கம் கீழே அதிகாரப்பூர்வ இணையதளமான nhai.gov.in இல் கொடுக்கப்பட்டுள்ளது .
| அமைப்பு | இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) |
| வேலை தலைப்பு | துணை மேலாளர் (தொழில்நுட்பம்) |
| காலி பணியிடங்கள் | 50 பணியிடங்கள் |
| கல்வி தகுதி | BE சிவில் |
| தேர்வு செயல்முறை | எழுத்து தேர்வு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nhai.gov.in |
| சம்பளம் | குறைந்தபட்சம் ரூ.15,600/ முதல் இருக்கும் |
| கடைசி தேதி | 13.07.2022 |
தகுதி வரம்பு :
1. விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் படிக்க: July Bank Holiday 2022: எத்தனை நாட்கள் தெரியுமா?
தேர்வு முறை:
2021 UPSC ஆல் நடத்தப்பட்ட, பொறியியல் சேவைகள் (ES) தேர்வில் (சிவில்) இறுதித் தகுதியின் (எழுத்துத் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வாகும்).
வயது வரம்பு:
வயது வரம்பு அதிகபட்சம் 30 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்:
(ரூ.15,600/- முதல் ரூ.39,100/- + தர ஊதியம் ரூ.5,400/-)
விண்ணப்ப முறை:
விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க: வாருங்கள் விதைபோல் முளைத்தெழுவோம்! விருட்சங்களை உருவாக்குவோம்
கட்டணம் செலுத்தும் முறை :
கட்டணமும் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது:
1. NHAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் www.nhai.gov.in
2. துணை மேலாளர் (தொழில்நுட்பம்) அறிவிப்பு இணைப்பைக் கண்டறிந்து அதைக் கிளிக் செய்யவும்.
3. அறிவிப்பு திறந்த பின், அதை கவனமாக படிக்கவும்.
4. பின்னர் விவரங்களை சரியாக நிரப்ப தொடரவும்.
5. பின்னர் கட்டணத்தைச் சேலுத்தவும்.
6. கடைசித் தேதி முடிவதற்குள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
மேலும் படிக்க:FMC-இந்தியா: கரும்பு விவசாயிகளுக்கான பிரேத்யேக தயாரிப்பு
ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி:
13.07.2022
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | இங்கே கிளிக் செய்யவும் |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பு | இங்கே கிளிக் செய்யவும் |
மேலும் படிக்க:
முக்கிய செய்திகள்: ஆடு, மாடுகளின் வெப்பத்தைக் கண்டறியும் செயலி அறிமுகம்!
அடடே: பள்ளிகளுக்கு மீண்டும் ஒருவாரம் விடுமுறையா? அரசு அறிவிப்பு!