பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 November, 2022 6:30 PM IST
Numbers to be stored in our mobile phone!

நமது அலைப்பேசியில் நிறைய தேவையில்லாத எண்கள் குவிந்திருக்கின்றன. ஆனால், அவசர உதவி எண்கள் நம்மில் பலருக்கு தெரியாது. இவ் அலைபேசி எண்களின் முக்கியத்துவத்தை இன்று உணராமல் இருக்கலாம். ஆனால், இது தேவைப்படும் நாள் வரலாம், எனவே அறிந்திருப்பதில் தவறு இல்லையே வாருங்கள் அறிந்திடலாம்.

அவசர உதவி எண்கள் பட்டியல்:

1.அவசர உதவி அனைத்திற்கும் - 911

2.வங்கித் திருட்டு உதவிக்கு - 9840814100

3.மனித உரிமைகள் ஆணையம் - 044-22410377

4.மாநகரபேருந்தில அத்துமீறல் - 09383337639

5.காவல்துறை SMS : 9500099100

6.காவல்துறை மீது ஊழல் புகாருக்கு SMS : 9840983832

7.போக்குவரத்து விதிமீறல் SMS : 98400 00103

8.காவலர் : 100

9.தீயணைப்புத்துறை - 101

10.போக்குவரத்து விதிமீறல் - 103

11.விபத்து : 100, 103

12.பிணியூர்தி: Ambulance 102, 108

13.பெண்களுக்கான அவசர உதவி : 1091

14.குழந்தைகளுக்கான அவசர உதவி :1098

15.அவசரக் காலம் மற்றும் விபத்து : 1099

16.முதியோர்களுக்கான அவசர உதவி: 1253

17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033

18.கடலோர பகுதி அவசர உதவி : 1093

19.இரத்த வங்கி அவசர உதவி : 1910

20.கண் வங்கி அவசர உதவி : 1919

21.விலங்குகள் பாதுகாப்பு 044-22354959/22300666

22.நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். இது அனைத்திற்குமான அவசர உதவி எண் என்பது குறிப்பிடதக்கது.

23.பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லறையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, கைப்பேசி பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 9383337639

24.பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

25.மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

26 வாடகைத் தாய்களாகப் போய், தரகர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

27.ரயில் பயணத்தின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

28. தானியில் (ஆட்டோவில்) அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — 044-24749002 / 26744445

29.சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்றால் - 95000 99100 ( SMS )

இச்செய்தி உங்களுக்கு தேவைப்படாமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு, இச்செய்தியின் தேவை இருக்கலாம். என விழிப்புணர்வை ஏற்படுத்த, நீங்களும் பங்களித்திடுங்கள்.

மேலும் படிக்க:

திண்டுக்கல்: அனைத்து விவசாயிகளும் பயிர்க்கடன் பெறலாம், எவ்வளவு?

18% GST on paratha: சப்பாத்திக்கும் பராத்தாவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவோ?

English Summary: Numbers to be stored in our mobile phone!
Published on: 15 October 2022, 12:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now