பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 11 May, 2023 1:51 PM IST
Samsung Phone with 50MP Camera on Offer Sale!

சாம்சங் நிறுவனத்தினுடைய Samsung Galaxy M13 5G ஸ்மார்ட்போன் தற்பொழுது Amazon India தளத்தில் பெரும் தள்ளுபடி சலுகையுடன் சிறந்த ஆஃபரில் கிடைக்கிறது. இந்த சாதனத்தை மிக குறைந்த விலையில் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நிறுவனம் Samsung Galaxy M13 5G 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் LCD டிஸ்ப்ளேவை வழங்கி இருக்கிறது. இதன் ரெசல்யூஷன் 720 x 1600 பிக்சல்கள் மற்றும் 16M வண்ணங்கள் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதோடு, ஃபேஸ் அன்லாக் மற்றும் கைரேகை சென்சார் ஆகியவையும் இருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது. இரட்டை பின்புறத்தின் கேமரா அமைப்பு Samsung Galaxy M13 5G ஸ்மார்ட்போனில் கிடைக்கின்றது. இதில் முதன்மை கேமிரா 50MP பிரதான சென்சாருடன் 2MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் ஆகியன இருக்கின்றன. செல்ஃபிக்கு 5 எம்பி கேமராவும் இருக்கிறது.

Samsung Galaxy M13 5G போனில் மீடியா டெக் டைமென்சிட்டி 700 செயலி தடையில்லாமல் செயல்படும் வகையில் மொபைலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதோடு, கைபேசியில் ரேமை விரிவுபடுத்தும் வசதி இருக்கிறது. அதே வேலையில், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 12 இல் வேலை செய்கின்றது.

Samsung Galaxy M13 5G போன் 5000mAh என்ற அளவிலான பேட்டரியுடன் வருகின்றது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கின் ஆதரவைப் பெற்று இருக்கிறது. மேலும் மொபைலில் வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், ஹெட்போன் ஜாக் முதலான வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Samsung Galaxy M13 5G இன் 4GB RAM + 64GB சேமிப்பு மாறுபாடு என்பது Amazon India இல் ரூ.11,499க்கு கிடைப்பதாகக் கூறப்படுகிறது. பேங்க் ஆஃப் பரோடா எனும் வங்கியின் கிரெடிட் கார்டில் பணம் செலுத்தினால் ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனுடன், HSBC மற்றும் AU ஸ்மால் பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு ரூ.250 தள்ளுபடி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இது தவிர ரூ.642 EMI மற்றும் ரூ.10,900 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் 5ஜி போனில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

தமிழகத்தில் வரப்போகிறது CCTV-யுடன் புதிய பேருந்து நிறுத்தங்கள்!

மயில்கள் பயிர்களை சேதப்படுத்துவதைத் எப்படி தடுக்கலாம்?

English Summary: Samsung Phone with 50MP Camera on Offer Sale!
Published on: 11 May 2023, 01:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now