தொடர்ந்து உயரும் மின்சாரத்தின் கட்டணத்தால் அதிக மன அழுத்தம் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகப் புதிய சாதனம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சாதனம் மின்கட்டணத்தினை நொடியில் பாதியாகக் குறைக்கும். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: PMEGP: 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாளைக்கு 600 ரூபாய் சம்பளம்!
மின்கட்டனத்தினைப் பாதியாக குறைக்கும் வழியையும் அதற்கான சாதனத்தையும் பற்றி கூறுகிறது இந்த செய்தி தொகுப்பு. இதன் காரணமாக மின்சார கட்டணம் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது எனக் கூறப்படுகிறது. அதாவது, அதிகரித்து வரும் மின் கட்டணத்தால் மக்கள் பலர் கவலையில் ஆழ்ந்து இருக்கின்றனர். இந்நிலையில் மின்சாரக் கட்டணத்தை பாதியாகக் குறைக்க வழி உள்ளது. அதற்கான சாதனத்தினைப் பொருத்திவிட்டால் ஷார்ட் சர்க்யூட், மின்சாதன பொருட்கள் சேதம் உள்ளிட்ட பிரச்சனைகளும் இருக்காது எனக் கூறப்படுகிறது.
அந்தவகையில் நாம் இந்த பதிவில் காண உள்ள இந்த சாதனம் மிகவும் சக்தி வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. அதோடு இதை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். அது ஒரு சோலார் லைட் ஆகும்.
இதை Flipkart இல் கிடைக்கிறது. இதை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் குறைந்த பட்ஜெட்டில் இந்த லைட்டை எளிதாக வாங்கி தங்கள் வீட்டில் பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. இந்த லைட்களின் விலை ரூ.1,804 ஆகும், இதில் 6 யூனிட்கள் வாங்கலாம், இந்த விளக்குகளில், வாடிக்கையாளர்கள் சோலார் பேனல் மற்றும் மோஷன் சென்சார், பேட்டரி மற்றும் லைட் சென்சார் ஆகியவை இருக்கின்றன.
மற்றொரு வழியாக இலவச மின்சார உபயோகம் செய்ய விரும்பினால் வீட்டின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்தி அதன் மூலம் நீங்கள் மின்சாரத்தை பெற்று, மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விடுபட நல்ல வாய்ப்பாக இருக்கும்.
மேலும் படிக்க
ரூ.200 முதலீடு போதும்! மாதம் ரூ.50,000 ஓய்வூதியம் பெறும் திட்டம்!