மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 September, 2022 3:12 PM IST
Vacancies in SBI Bank! Apply today!!


பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா (SBI)-வில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள் பெயர்கள்

Manager (Business Process) - 1
Customer Relationship Executive - 75
Central Operations Team (Support) - 2
Regional Head - 12
Senior Relationship Manager - 147
Manager (Business Development) - 2
Relationship Manager (Team Lead) - 37
Project Development Manager (Business) - 2
Investment Officer - 52
Relationship Manager - 335

SBI-இல் மொத்தமாக 665 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் bank.sbi/careersஅல்லது https://www.sbi.co.in/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வித்தகுதியாக, பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்.இ அல்லது எம்.டெக் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு எனக் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு எனும்போது, Relationship Manage, Investment Officer, Senior Relationship Manager, Relationship Manager (Team Lead) ,Regional Head, Customer Relationship Executive ஆகிய பதவிகளுக்கு வயது 20- 40 க்குள் இருக்க வேண்டும் எனவும், Manager (Business Process), Central Operations Team (Support), Manager (Business Development),Project Development Manager (Business) ஆகிய பதவிகளுக்கு வயது 30 -40 க்குள் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

சர்வதேச வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி

புதிய தொழில் தொடங்க 17.5 லட்சம் மானியக் கடன்

English Summary: Vacancies in SBI Bank! Apply today!!
Published on: 11 September 2022, 03:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now