பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 14 July, 2022 1:54 PM IST
Vijay Sethupathi's "kadaisi vivasayee" is in second place!

“காக்கா முட்டை”, “குற்றமே தண்டனை”, “ஆண்டவன் கட்டளை” முதலான படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் “கடைசி விவசாயி”. இத்திரைப்படம் விவசாயத்தினை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி வேடத்திலும் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பது குறிப்பிடதக்கது.

“காக்கா முட்டை”, “குற்றமே தண்டனை”, “ஆண்டவன் கட்டளை” முதலான படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் “கடைசி விவசாயி”. இத்திரைப்படம் விவசாயத்தினை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி வேடத்திலும் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பது குறிப்பிடதக்கது.

தொடர்ந்து விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நிறைய பாடங்கள் வெளிவருகின்றன. அதில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத் தமிழன் படத்தில், ஒருங்கிணைந்த பண்ணை முறையை பற்றிய நல்ல தகவல்கள் வெளிவந்தன. மேலும் கதைக்களம் வெறு பாதை நோக்கி சென்றாலும், அதில் விவசாயத்திற்காக குறிப்பிட்ட தகவல் அனைத்தும் ஏற்க கூடிய வகையில் அமைந்திருந்தது சிறப்பாகும். சினிமா இயல்பு வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அந்த வகையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜெயம் ரவியின் பூமி படமும் ஒன்றாகும். அதில் பாரம்பரிய நெல் ரகம் குறித்த சிறப்பை பற்றி விவசாயம் அறியாதவர்கள் தெரிந்துக்கொள்ள நல்ல வாய்ப்பு அமைந்தது.

மேலும் படிக்க:

Weather Update: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

TNPSC 2022 குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு: இதோ Download Link!

English Summary: Vijay Sethupathi's "kadaisi vivasayee" is in second place!
Published on: 14 July 2022, 01:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now