உத்திராக்கந் மாநிலம் தெஹராதூனில் வசிக்கும் ஆசியர்கள் தங்களது வீட்டிலேயே இருந்துக்கொண்டு முத்துக்களின் விவசாயம் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஆசியர்கள் இந்த விவசாயத்தில் ஆண்டிருக்கு 4 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கின்றன. இதற்காக அரசாங்கமும் வங்கி கடன் உதவு அளிக்கிறது. மேலும் அரசாங்கத்தின் பல நிறுவனங்களும் இதற்காக பயிற்ச்சி அளிக்கின்றன. இந்த பயிர்கள் தனித்தனியாக தயார் செய்யப்படுகிறது.ஆனால் இதனை இயற்க்கை முறையில் தயார் செய்வதற்கான நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது. முத்துக்களின் விவசாயம் செய்வது என்றால் இதனை சிறிய அளவிலும் துவங்கலாம். இதற்காக முதலில் 500 சதுர அடியில் ஒரு பெரிய குளம் வெட்ட வேண்டும். அந்த குளத்தில் 100 சிப்பிகளை ப்ளக்கிறாராம் அதில் இருந்து முத்துக்கள் உற்பத்தி செய்வதற்கான வேலையை துவங்கலாம். இந்த சிப்பிகள் விலை சந்தையில் 15ல் இருந்து 25 ரூபாய் வரை இருக்கும். இந்த உற்பத்தியில் கட்டமைப்பு வேலைக்கு 10ல் இருந்து 15 ஆயிரம் வரை செலவாகும். மேலும் இதில் தண்ணீர் சிகிச்சை ஆலைக்கு 10,௦௦௦ உபகரணம் வாங்க வேண்டியது இருக்கும்.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்
முத்துக்களின் விவசாயம் ஆரம்பித்தவுடன் 20 மாதத்தில் ஒரு சிப்பியில் முழூ முத்து தயார் ஆகி விடும். இதற்கு சந்தையில் 300 ல் இருந்து 1600 ரூபாய் வரை விலை போகும் . நல்ல தரமான மற்றும் டிசைனில் இருந்தால் சர்வதேச சந்தையில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை கிடைத்து விடும். இவ்வகையில் நீங்கள் ஒரு காலத்திற்கு 80,000 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.சிப்பிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வளங்களின் அடைப்படையில் மேற்கொள்ளலாம்.
விதை எங்கிருந்து கிடைக்கும்
நீங்கள் இந்த வேலையில் ஈடுபடுவதற்கு முன்பு நல்ல மற்றும் சிறந்த திறன் விஞ்ஞானிகளின் ஆலோசனை பெறுவது அவசியமாகும்., இந்திய அரசாங்கத்தின் மூலம் இவர்கள் நியமனம் செய்யப்படுபவர்கள். பயிற்சிக்கு பிறகு அரசாங்க வளங்களின் மூலம் மற்றும் மீனவர்களின் மூலம் வாங்க முடியும். மேலும் சிப்பிகள் இரண்டு நாளைக்கு தண்ணீரில் ஊரவைக்கப்படும் இதனால் அதன் தசைகளும் ஓடுகளும் லூசாகிவிடும். முடிந்த அளவு சிப்பிகள் தண்ணீருக்கு வெளியே இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். லூசான பிறகு சிப்பியில் சிகிச்சை செய்து அதன் மேற்பரப்பில் 2 ல் இருந்து 3 எம் எம் அளவில் ஓட்டை இட்டு மணலின் சிறிய துகள்கள் ஏற்படுத்துவார். இந்த மணலின் துகள்கள் சிபியின் நிறமூன்றியின் போது இது பொருள்களை தருகின்றது.
அரசாங்கம் பயிற்ச்சி அளிக்கின்றது
இந்திய கவுன்சில் வேளாண் ஆராய்ச்சியின் கீழ் புதிய பிரிவில் சீபா இதன் அடிப்படையிலும் அரசாங்கம் பயிற்ச்சி அளிக்கிறது. இதன் முக்கிய கிளை ஒடிசாவில் புவனேஸ்வரில் உள்ளது. 15 நாளுக்கான பயிற்ச்சி அளிக்கப்படுகிறது. இதில் சிகிச்சையின் சில முக்கிய பகுதிகளும் அளிக்கப்படும். முத்துக்களின் விவசாயம் முதலில் கரையோரப்ப பகுதிகளில் செய்யப்பட்டு வந்தது. ஆனால் சீபா திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பயிற்ச்சி காரணமாக மற்ற மாநிலங்களின் மக்களும் இதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
வங்கி கடன் எங்கு கிடைக்கும்
உங்களிடம் முத்துக்களின் விவசாயம் செய்வதற்கான அணைத்து பயிற்சியும் இருந்தால் நீங்ககள் பெரிய அளவில் விவசாயம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளலாம். இதற்காக நீங்கள் தேசிய அல்லது மற்ற வணிக வங்கியில் சாதாரண வட்டியில் கடனுதவி பெறலாம். மேலும் மத்திய அரசினால் வெவ்வேறு மானியங்களுக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.