மண்ணையும், மனிதர்களையும் மலடு என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். எனவே இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க அரசும், தனிநபர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் இயற்கை விவசாயிகளின் பணிகள் மேலும் சிறக்க உதவும் வகையில், சேலத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சீனிவாசன், வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஐந்து வகை புண்ணாக்கு கலவையை விற்பனை செய்து வருகிறார். விவசாய நண்பர்களின் தேவைக்கேற்ப தரமானதாக தயாரித்து அளித்து வருகிறார்.
1. வேப்பம் புண்ணாக்கு
கிலோ 28 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.
2. ஐந்து வகை புண்ணாக்கு கலவை
இதில் வேம்பு, புங்கம், ஆமணக்கு, கடலை,எள்ளு ஆகியவை கலந்திருக்கும்.
இந்தக் கலவை கிலோ 32 ரூபாயக்கு விற்பனை செய்யப்படுகிறது
எல்லா ஊர்களுக்கும் லாரி பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு: 9886042794
நேரிடையாக வாட்ஸ்-அப்பும் செய்யலாம
மேலும் படிக்க...
கால்நடை விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க வந்துவிட்டது பசுமித்ரா!
எருதுகளை செல்லமாகக் கொஞ்சி வேலைக்குப்பழக்குவது எப்படி? புதிய யுக்திகள்!