இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation) நிறுவனத்தில் 493 Technical மற்றும் Non-Technical Trade Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் (Company)
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
மொத்த காலியிடங்கள் (Total Vacancy)
493
பணி (Job)
Technical மற்றும் Non-Technical Trade Apprentice
காலியிடங்கள்(Vacancy)
493
இதில் தமிழ்நாடு மற்றும், புதுச்சேரிக்கு 199 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதி (Qualification)
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், எலக்ட்ரிசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு (Age Limit)
18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை (Selection)
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (Apply)
www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.12.2020
மேலும் விவரங்கள் அறிய http://iocl.onlinereg.in/ioclsrreg1120/Images/Advertisement_2020.pdf என்ற லிங்க்-கில் தெரிந்துகொள்ளவும்.
மேலும் படிக்க...