நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 November, 2020 8:09 AM IST
Credit : Pinterest

ஆவின் பால் வாங்கிட்டு வந்துட்டீங்களா? இதுதான் பல ஆயிரம் இல்லதரசிகளின் காலை வேளையின் முதல் உச்சரிப்பாக இருக்கும். அந்த அளவுக்கு தமிழக மக்களுடன் இரண்டறக் கலந்தது ஆவின் (Aavin) நிறுவனம்.

ஆவின் எனப்படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 460 முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 460 முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் (பால்வழங்கல், ஆய்வகம், கால்நடை பராமரிப்பு,நிர்வாகம், சந்தைப்படுத்தல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 460

பணியிடம்

சென்னை, ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், தஞ்சாவூர்

காலியிடங்கள்  Code எண்:

Senior Factory Assistant (Dairying)          - 1702
Senior Factory Assistant (Lab)                 - 203
Senior Factory Assistant (AH)                  - 704
Senior Factory Assistant (Admn)              - 705
Senior Factory Assistant (Marketing)        - 606
Senior Factory Assistant (Engg)               - 70

Credit : IndiaMART

சம்பளம் (Salary)

மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி (Qualification)

வெவ்வேறு கல்வித்தகுதி குறிப்பிடப்பட்டுள்ளதால், இதுகுறித்த பற்றிய முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு (Age Limit)

01.07.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை (Selection Method)

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் (Application fees)

  • ஒசி, பிசி மற்றும் எம்பிசி  (OC,OBC,MBC) பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 

  • எஸ்சி, எஸ்டி, (SC/ST) பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

  • கட்டணத்தை வங்கி பரிவர்த்தனை அட்டைகள் மற்றும் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

http://www.aavinfedrecruitment.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி (Last Date)

05.12.2020

மேலும் படிக்க...

குளிர்கால மாட்டுக்கொட்டகை பராமரிப்பு- Sanitizers போடுவது அவசியம்!

ஈஷாவின் சிறப்பு சேவை- சிறைக் கைதிகளிடத்தில் பரிவு!

மஞ்சளில் இலைப்புள்ளி நோய் - பாதுகாக்க என்ன செய்வது?

English Summary: Work at Aavin Company - Salary up to Rs. 50,000!
Published on: 23 November 2020, 08:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now