திருச்சி துவாக்குடியில் உள்ள பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில் பூச்சிகளைப் புரிந்துகொண்டுக் கொல்வது தொடர்பான காணொளிப் பயிற்சி நடைபெற உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.
காணொளி பயிற்சியில் நீங்கள் கலந்துகொள்வதற்கான இணைப்பு (link) :
https://meet.google.com/jcp-spkc-dze
பயிற்சி நாள் (Training date)
07.05.2021 வெள்ளிக்கிழமை
பயிற்சி நேரம் (Training time)
11.00 மு.ப. முதல் 12.30 பி.ப. வரை
பயிற்சியின் தலைப்பு (Title of the training)
பூச்சிகளைப் புரிந்து கொள்(ல்)வோம்!
பயிற்றுநர் (Instructor)
அக்ரி. நீ. செல்வம்,
உதவி பேராசிரியர்,
பா.மே. ப. நி., திருச்சி.
செய்ய வேண்டியவை (Things to do)
-
பதிவுறு படிவத்தைப் பூர்த்தி செய்து, 07.05.2021 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்குள் அவசியம் - தவறாமல் அனுப்பி வைப்பதன் மூலம் தங்களின் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
-
பதிவுறு படிவம் (Registration Form) பூர்த்தி செய்ய வேண்டிய இணைப்பு:
-
https://forms.gle/J9Z44GyQrXNbRsvT8
-
பயிற்சித் தொடங்குவதற்கு நேரத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்பே லிங்க் (Link)மூலம் உள்ளே இணைந்து கொள்ளலாம்.
-
லிங்க் மூலம் இணையும்போது, தங்கள் ஆடியோ மற்றும் வீடியோவை அணைத்து (Mute) வைப்பதன் மூலம் பயிற்சியின்போது ஒளி / ஒலி / இணையத்தொடர்பு விலகல் போன்ற இடர்பாடுகளைத் தவிர்க்கலாம்.
-
பயிற்சியின் நிறைவில், வினா-விடை (Q&A) பகுதியில் தங்களின் சந்தேகங்களை கேட்டு விடை பெறலாம். கேள்வி நேரத்தில் தங்களது ஆடியோ மற்றும் வீடியோவை இயங்கவைத்துக் கொள்ளலாம்.
-
உங்கள் கேள்விகளை சாட் பாக்ஸிலும் (Chat Box)பதிவிட்டு கேட்கலாம்.
-
பயிற்சிக்குப்பின், பின்னூட்டக் கருத்துக்களை (Feedback) பதிவு செய்யும் அனைவருக்கும் மின்-சான்றிதழ் (e-certificate) மெயில் / வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு (Contact)
கூடுதல் விபரங்களுக்கு, பயிற்சி ஒருங்கிணைப்பாளரை 94435 38356 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
பயிற்சி குறித்த தங்களின் பின்னூட்ட கருத்துகளை (Feedback) பதிவிட வேண்டிய இணைப்பு (link) :
https://forms.gle/FtH485LZ9Q943Egm6
மேலும் படிக்க...
நுண்ணுயிர்களைப் பெருக்க உதவும் ஜீவாமிர்தக் கரைசல்!
இரண்டரை ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, ரூ.1.13 லட்சம் மானியம்!
2,600 ஏக்கர் விவசாயத்துக்கு தண்ணீர் விடக்கோரி நெல்லை கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை!