காபி மற்றும் வெண்ணெய்:
இந்தியாவின் சில மலைப் பகுதிகளில், தேநீருடன் வெண்ணெய் அல்லது நெய் கலந்து குடிக்கிறார்கள். இது நமது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை தருகிறது. ஆனால் நீங்கள் வெண்ணெய் கலந்த காபி குடித்து இருக்கமாட்டோம்? அதனை முதலில் குடிக்கும் பொழுது ருசி அவ்வளவு நன்றாக இருக்காது ஆனால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
காபியுடன் வெண்ணெய் கலந்து குடிப்பதால் உடலில் இருக்கும் கொழுப்பை செயல்படுத்துகிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பு மற்றும் கலோரிகளை அளிக்கிறது.
காபியுடன் வெண்ணெய் கலந்து குடிப்பது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.
பொதுவாக மாரடைப்பு உடலில் சேரும் கெட்ட கொழுப்பால் ஏற்படுகிறது. காபியுடன் வெண்ணெய் உட்கொள்வது உங்கள் உடலின் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
காபியில் வெண்ணெய் கலந்து குடிப்பது உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. மேலும், குளிர்காலத்தில் இதை குடிப்பதால் குளிரால் ஏற்படும் பக்க விளைவுகள் தவிர்க்கப்படும்.
காபியை உட்கொள்வது மூளையை சுருசுற்றுப்பாக வைத்திருக்க உதவுகிறது, அதே நேரத்தில் வெண்ணெய் மூளையில் இருக்கும் உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
மேலும் படிக்க...