Horticulture

Wednesday, 07 April 2021 07:35 AM , by: Elavarse Sivakumar

பூசணியில் சில வகைகள் உள்ளன. அவற்றின் உட்பகுதியில் உள்ள நிறத்தைக் கொண்டு, வெள்ளைப்பூசணி, மஞ்சள் பூசணி என அழைப்பது வழக்கம்.

இந்த பூசணிவகைகளைத் தாக்கும் பூச்சிகளில் முக்கியமானது பழ ஈக்கள். அவற்றில் இருந்து பூசணியை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்துப் பார்ப்போம்.

அறிகுறிகள் (Symptoms)

கட்டுப்படுத்தும் முறை (Control method)

நச்சு உணவுப் பொறி (Toxic food trap)

  • மெத்தைல் யூஜினால் + மாலத்தியான் இரண்டையும் சம அளவு கலந்து (1:1) ஒவ்வொரு பாலித்தீன் பைகளில் 10 மி.லி அளவுக்கு எடுத்து நச்சுப்பொறியாக ஹெக்டேருக்கு 25 என்றக் கணக்கில் வைக்க வேண்டும்.

  • பாலித்தீன் பைகளில் 5 கிராம் கருவாடு + 0.1 மி.லி டைகுளோர்வாஸ் வைத்து பைகளில் துளையிட்டு பொறியாகப் பயன்படுத்தி ஹெக்டேருக்கு 5 என்ற அளவில் வைத்து ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.

  • ஒவ்வொரு வாரமும் டைகுளோர்வாஸ் சேர்க்க வேண்டும் நாட்களுக்கு ஒரு முறை கருவாட்டை மாற்ற வேண்டும்.

  • இந்த யுக்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், பூசணிவகைகளில் பழ ஈக்களின் தாக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.

தகவல்
சசிரேகா
வேளாண்மை உதவி இயக்குநர்
ஊத்துக்குளி

மேலும் படிக்க...

உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!

கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!

பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)