பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 1 August, 2020 5:48 PM IST
Credit: Pinterest

குறுகிய கால மலர் சாகுபடி உள்ளிட்ட வனவியல் தோட்ட தொழில்நுட்பம் தொடர்பாக வனத்துறை விஞ்ஞானிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வோண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

  • குறுகியக் கால மலர் சாகுபடி

  • தரமான மரக்கன்று வளர்ப்பு

  • பண்ணைக் காடுகளின் துல்லிய சாகுபடி

  • மர அறுவடை மற்றும் சந்தைப்படுத்தும் முறைகள்

வயது

வயது 18 வயது நிறைவு/ உச்சபட்ச வரம்பு கிடையாது

கல்வித்தகுதி

10 வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி

பயிற்சி முறை

நேரடி அல்லது இணைய வழி

பயிற்சிக் கட்டணம்

ரூ.2,500

பயிற்சி காலம்

மாதத்தில் ஒருநாள் வீதம் 6 மாதங்கள் பயிற்சி

சான்றிதழ்

வனவியல்  விஞ்ஞானிகள் மற்றும் வகுப்புகள் நடத்தப்படுவதுடன் களப்பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி நிறைவடைந்ததும், சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

முனைவர் அ. பாலசுப்ரமணியம்
பேராசிரியர் மற்றும் தலைவர்
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
மேட்டுப்பாளையம் - 641 301

மேலும் விபரங்களுக்கு  9443505845/9865303506 என்ற அலைபேசி எண்களிலும், silvifcri@tnau.ac.in என்ற மின்னஞ்சலிலும்,
www.tnau.ac.in என்ற இணையதளம் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

ஆடியில் விதைக்கத்தவறிவிட்டதா? கவலைவேண்டாம், சாமை விதித்து லாபம் ஈட்டலாம் வாருங்கள்!

வேளாண் பழமொழிகள்! தெரியுமா உங்களுக்கு?

English Summary: Interested in learning more about floriculture?
Published on: 01 August 2020, 05:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now