இந்திய ராணுவம், இந்திய கடற்படை, ரயில்வே, யுபிஎஸ்சி, வங்கி, காவல் துறைகள், அரசு அமைச்சகத் துறைகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், அரசு பொதுத்துறை பிரிவுகள் போன்ற பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கு 10வது / 12 வது தேர்ச்சி பெற்றவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
பணிகளும், அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் மற்றும் விண்ணைப்பிக்கும் நாளும் கீழே விரிவாகக் கொடுக்கப்படுகின்றன.
பணிகள் - விண்ணப்பிக்க வேண்டிய இணைய தளம் - நாள்
- MTS, Havaldar - 10000+ - Staff Selection Commission (SSC) - 30/04/2022
- வாடிக்கையாளர் முகவர், பயன்பாட்டு முகவர் மற்றும் டிரைவர் (Customer Agent, Utility Agent cum Ramp Driver) - 579 - AIATSL - 22/04/2022
- விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஸ்டோர் கீப்பர், பில் கலெக்டர் (VAO, Junior Assistant, Typist, Store Keeper, Bill Collector) - 7301 - TNPSC - 28/04/2022
- தொழிலாளர்கள் (Multi Skilled Workers) - 302 - GREF - April 2022
- உதவியாளர்கள், சமையல்காரர், ஃபிட்டர், வெல்டர் (Various Assistants, Cook, Fitter, Welder etc) - 253 - Goa Shipyard Limited - 28/04/2022
- தட்டச்சர், இளநிலை தட்டச்சு உதவியாளர் (Stenographer, Junior Secretariat Assistant) - 04 NALSA - 30/04/2022
- பொது தொழிலாளர் (General Employees, Ward Boys) - 24 - Sainik School Tilaiya - 23/04/2022
- இள நிலை உதவியாளர் (Junior Assistants, Lab Attendant, Library Attendant) - 24 - ARSD College DU - 11/04/2022
- உதவியாளர்கள் (Assistants) - 20 - Gargi College - 23/04/2022
- LDC சமையல் பணி, கண்காணிப்புப் பணி (Storekeeper, Cook, MTS etc.) - 51 - Bengal Engineer Group Roorkee - 30/04/2022
- MTS தட்டச்சர் (Steno) - 05 - Headquarters 101 Area Shillong - 01/05/2022
MTS - 04 - Regional Ayurveda Research Institute - 14/05/2022 - MTS உதவியாளர் (Library Attendant, Tabla Accompanist) - 04 - Sri Aurobindo College Evening - 13/04/2022
- உதவியாளர், ஓட்டுநர், சமையல் பணி (Assistants, Driver, Cook) - SCTIMST - 22/05/2022
- உதவியாளர் (Apprentice (Non ITI) - 74 - BLW Railway - 26/04/2022
ஒப்பந்த ஓட்டுநர்கள் (Contractual Drivers) - Delhi Transport Corporation - 08/04/2022 - சமையல், கார்பெண்டர் (Cook, Carpenter, MTS) - 04 - Indian Air Force - 25/04/2022
- இளநிலை செயலக உதவியாளர் (MTS Junior Secretariat Assistant) - 03 - Rehabilitation Council of India - 25/04/2022
- தீயணைப்பு வீரர், மருந்தாளுனர், பணியாளர் (Fireman, Pharmacist, Pest Control Worker) - 127 - Western Naval Command Mumbai - 26/04/2022
- Rifleman - 104 - Assam Rifles - 30/04/2022
- அங்கன்வாடி உதவியாளர் (Anganwadi and Helper) – 8000+ - WCD Gujarat - 04/04/2022
- வரைவாளர் (MTS, LDC, Draughtsman, Bootmaker)- 08 - Artillery Centre Hyderabad - 22/04/2022
- இளநிலை செயலக உதவியாளர் (MTS, Junior Secretariat Assistant) - 03 - Rehabilitation Council of India - 25/04/2022
மேல் காணும் பணிகளுக்கு, இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பித்துப் பயன் பெறுங்கள்.
மேலும் படிக்க
தமிழ்நாடு மருத்துவத்துறை ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!
அஞ்சல் துறையில் வாகன ஓட்டுநராக விருப்பமா?- தகுதி 10ம் வகுப்பு மட்டுமே!